பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4265 இராவணனுடைய முன்னிலையில் வந்துகின்று தம்பி இறக் துபட்டதை அறிந்து கவித்து இந்திரசித்து கொக்து கூறியிருக் கும் நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. இந்தக் கொலைகளும் புலைகளும் கன் தந்தையாலேயே நேர்ந்துள்ளன என்று சிங்தை துடித்துச் சீறி அவன் உரையாடியிருக்கிருன். உயர்ந்த மான விரன் ஆதலால் தன் குடிக்கு மூண்டுள்ள ஈன இழிவுகளை எண்ணி கொங்து தங்தை என்றும் பாராமல் தாக்கிப் பேச நேர்ங் தான். அதிகாயனைக் கொன்றது இலக்குவன் அன்று, நீயே கொன்று தொலைத்தாய்!” என்று கிட்டுரமாய்த் திட்டியிருக்கி ருன். பழியான இச்சையில் இழிந்து பகையை வளரவிட்டுக் குடிக்கும் குலத்துக்கும் கொடிய இழவுகளையும் நெடிய பழி களையும் விளைத்து முடிவு சூழ்ந்துள்ளாப் என்று கடுமையாக இகழ்ந்து பேசியிருத்தலால் அவனுடைய உள்ளக் கொதிப்பு களையும் உறுதி மானங்களையும் உணர்ந்து கொள்ளுகிருேம். 'இலங்கையுள் தாது புகுந்த குரங்கை மீளவிடாமல் மாள வதைத்து, எதிரிகளை எறிவராதபடி சீறிஅழித்து,விருேடு மூண்டு வேலை செய்யாமல் வினே சோம்பி யிருந்து அருமை மக்களை இழந்து சிறுமையாய் அழுது வருக்துவது கொடிய மடமை யாம்' என்று கடிது கடிந்து கெடிது மொழிந்தான். எல்லாரும் இறந்தனரோ? என்று எங்கியிருப்பது அவனு டைய உள்ளப் பதைப்பை உணர்த்தியுள்ளது. வீரக்குடியில் கோரக் கொலைகள் புகுந்தனவே என்று கொதித்திருக்கிருன். உயர்ந்த உக்கிர வீரன் உள்ளம் கனன்று உளைந்து உரையாடி யுள்ளது அவனுடைய உணர்ச்சி நிலைகளை உலகம் அறிய விளக்கி நிற்கிறது. சிறந்த தீரன் சினந்து மறுகியுள்ளான். வில்லாளரை எண்ணின் விரற்குமுன் நிற்கும் வீரன். இந்திரசித்தைக் கவி இப்படிக் குறித்துக் காட்டியிருக்கி ருர். குறிப்பும் காட்சியும் கூர்ந்து சோக்கி ஒர்ந்து உணரவுரியன. உலகிலுள்ள சிறந்த வில்விரர்களை ஒருங்கே வரைந்து எண்ணி நோக்கினுல் இந்திர சித்து ஒருவனே எவரினும் முதன்மையாப் முக்தி நிற்கத் தக்கவன். அவனது தகுதியான விறலை ஒரு பகுதி யான விரலில் வைத்து விளக்கியருளினர். கையில் ஐந்து விரல் கள் உள்ளன. ஏதாவது ஒரு தொகையை எண்ணும்போது முத| 534 - i