பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 4303 புதையும் கன்மணி பொன் உருள் அச்சொடு சிதைய ஆயிரம் பாய்பரி சிந்திட வதையில் மற்ருெரு கூற்றென மாருதி உதையில்ை அவன் தேரை உருட்டினன். (உ) பேய் ஒராயிரம் பூண்டது பெய்ம்மணி ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினன் துரயவன் சுடர்த் தோளினே மேற்சுடர் திய வெங்கணே ஐம்பது சிந்தின்ை. (து) வேறு செய்திலன் வெய்யவன்; விரனும் b sa :+ ് ,വ് ஆறு கோடிப் பகழியின் ஐயிரு அது அறு தேர் ஒரு நாழிகை அாறின்ை. (ச) ஏறிய தேர்கள் யாவும் இவ்வாறு வேறுபடவே இந்திர சித்து மாறி மறுகிச் சீறிச் சினங் கான். நிலைமை குலைந்தாலும் தலைமை தளராமல் தாக்கி நின்ருன். அப்பொழுது அவனுக்கு உப பல மாக வந்திருந்த சேனதிபதிகள் யாவரும் மானவிரங்களோடு மூண்டுவந்து இலக்குவனே வளைந்து கொண்டு விலக் கரும் போ விரைந்து புரிந்தார். தங்கள் தலைவனுக்கு ஆதரவாக உரிய "עגלה6 சமையத்தில் வந்து பெரிய போரை ஆற்றிய அங்நெடிய திரள் களே இலக்குவன் அம்புகள் கடிது கொன்று கு வி த் த ன. அனுமானும் பலரை உதைத்து உருட்டினன். சிறந்த வில்லாளி யை மேலே காங்கிக் கொண்டு யாண்டும் விரைந்து பாய்ந்து அரக்கர்களாகிய மதயானைகளை அஞ்சனே சசிங்கம் அ. க ம் செய்து வந்தது அதிசய வியப்பாய் நின்றது. சுற்றி வால்கொடு தாவும் துவைக்கும் விட்டு எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர் உற்.அறு மோதும் உதைக்கும் உறுக்கு மால் கொற்றவில்லி அன்று ஏறிய கூற்றமே. (*) பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினல்! அார்க்கும் வேலையைத் தோள் புடை கொட்டிகின்று! ஆர்க்கும் ஆயிரம் தேர்பிடித்து அங்கையால் ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே. )ع-(