பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 4,305 புரியவே கடல்போல் வந்திருந்த படைகள் பலவும் பாழாயின. ஆகவே இறுதியில் ஒரு தேர் ஏறி இந்திரசித்து பொருதிறலோடு மீண்டும் மூண்டுபுகுந்து முனைந்து சினந்து போராடநேர்ந்தான். அங்கதன் மூண்டது. கடுவேகத்தோடு கொதித்துவந்த இந்திரசித்தை இடையே அங்கதன் மூண்டு எதிர்த்து அடலாண்மை புரிந்தான். அவன் மீது அம்புகளை ஏவிக் கையிலிருந்த தண்டத்தையும் தண்டித்து விழ்த்தி மேகநாதன் வேகமாய் வேலை செய்தான். தண்டம் துண்டமானவுடனே அ ங் .ே க கிடந்த ஒர் இருப்புலக்கையை விரைந்து எடுத்து கேரே பாய்ந்து அவன் ஏறியிருந்த தேரை எற்றி அடித்தான். அந்த நெடிய இரதம் நெட்டழிந்து உடைங் தது. அவன் கட்டழிந்து தாவி வேறு ஒரு தேரில் ஏறினன். இந்திரசித்தினுடைய .ே த ைர அங்கதன் அடலாண்மை யோடுபாய்ந்த உடைத்தெறிந்ததைக்கண்டதும்எல்லாரும்.அவனே வியந்து புகழ்ந்தனர். புகழ்ச்சி மொழிகள் உவப்பில் எழுந்தன. தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம் எந்தை தீர்த்தனன். இந்தவாறு யாவரும் அங்கதனைப்புகழ்ந்து உவந்திருக்கின்றனர். இந்திரனே வென்று சிறைப்படுத்தி அகல்ை இந்திரசித்து என்று மேகநாதன் வெற்றிப்பேர் பெற்றிருக்கிருன்.இன்று அங்கதல்ை அவன் அவமானம் அடைந்தான். தன் தந்தையைப் பெற்ற பாட்டனே முன்பு அவன் செய்திருந்த வசையினை இன்று இப் பேரன் அவ னு க் கு நேரே செய்து அப்பழியைத் தீர்த்துக் கொண்டான் என அமரர் ய | வ ரு ம் ஆர்த்திருக்கின்றனர். அங்கதன் தந்தை வாலி. அவன் தக்கை இந்திரன். இந்திரன் அமிசமாய் வாலி பிறந்து வந்திருத்தலால் அவன் தங்தை என சேர்ந்தான். ஆகவே அங்கதனுக்கு அவன் பாட்டன் ஆயினன். தன் எதிரே அாதனப் வ ங் த ேப த நீ யார்? என்று அங்கதனை இராவணன் கேட்டான். அதற்கு இவன் சொன்ன பதில் என்ன? அதிக நன்னயமுடைய அதனை அயலே காண்க. இந்திரன் செம்மல்; பண்டு ஒர் இராவணன் என்பான் தன்னைச் சுந்தரவாலால் கட்டி வந்தவன் மைந்தன் дѣтвот"" 539