பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,330 கம்பன் கலை நிலை இங்கே கண்டு கவல்கின்ருேம். நாகபாசம் அவனே யாதும் செய்யவில்லை; பகைவகையினர் எ ன் ற் இந்திரசித்து கருதி ஏவிய படியே அப்பாகம் வேலை செய்துள்ளது. இலக்குவனே யும் வானர சேனைகளையும் மயக்கி விழ்த்தி மரண வேதனைகளை விளைத்து கின்றது. ஆகவே விபீடணன் கனித்து நின்று கவித் தான். எல்லாரும்போல் ந - னு ம் செத்து விழாமல் சீவித்து நிற்கின்றேனே!” என்று நெஞ்சம் துடித்து கி லே கு லை ங் து அழு திருக்கிருன். பல பல நினைந்து பரிதபித்திருப்பது அவனது மன நிலைமையை வெளிப்படுத்தியிருக்கிறது. 'அந்தக்கொடிய பாதகன் மாய வஞ்சம் புரிந்து நெடிய தீமையை விளைத்துப் போய்விட்டானே உலகம் என்னே என்ன சொல்லும்? நானும் கூட இருந்து சதிபுரிங்கேன் என்றே எவரும் கருதி இகழ்வர். முகலிலேயே கர வாய்ப் பு கு ங் து உறவுபோல் ஒட்டிகின்று கொடிய கேடுகளைச் செய்துவருகின்ருன் எனப் பேதை உலகம் என்னைப் பிழைபடப் பேசுமே! அண்ணன் ம க னு க் கு இவ் வண்ணம் வெற்றியை விளைக்கது அங்க வீடனனே, அவனை உள்ளே புகவிட்டது தவறு; உட்பகையாய் நின்று அரக்கர் குலத்துக்கே அனுகூலம் நாடி வருகிருன்; திய அரக்கருள் நல்ல வன் எப்படியிருக்க முடியும்? இவனும் ஒரு பொல்லாதவனே, கள்ள வஞ்சமாய் உ ள் ேள இருந்துகொண்டே டொல்லாத இமைகளைச் செய்து வருகிருன்’ என இன்னவாறு என்னே வை யம் வையுமே! ஐயோ! நான் என்னசெய்வேன்? அங்கத்தியவன் போரில் புகுந்தபோதே நானே முகலில் நேரே புகுந்து அவனைக் கொன்று கொலைத்திருக்க வேண்டும்; அல்லது பொன்றி மடிங் திருக்க வேண்டும். دنیا ன் று ம் செய்யாமல் கின்று வினே அவலப் பழிகளுக்கு ஆளாகி அவமாயிருக்கின்றேனே; என் ... " இருப்பு இழிவு மிகவுடையது. பிறந்த இனத்தின் படியே இலங் கையிலிருந்து கொலையாமலும், புகுந்த இடத்தில் நின்று தகுந்த உதவி செய்யாமலும் மிகுந்த பழிக்கே ஆளாய் வினே கிமிர்ந்து நிற்கின்றேனே! அங்கோ என் வாழ்வு ஒரு வாழ்வா? நான் உயிர் வைத்திருக்க வேண்டுமா?’ என இன்னவாறு உள்ளம் நொந்து உருகிப் புலம்பி மறுகித் துடித்திருக்கிருன். உலகப் பழிகளை கினேந்து உயிர்பதைத்துள்ளது. துயரத்துடிப்பு Tr