பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.333 பெய்யிரு தாரைக் கண்ணன் பெருந்துளி பிறங்க வானின் வெய்யவன் தன்னைச் சேர்ந்த நீல்கிற மேகம் ஒத்தான் (2-) உழைக்கும்.வெய்துயிர்க்கும் ஆவிஉருகும்போய் உணர்வுசோரும்: இழைக்குவது அறிதல் தேற்ருன் :இலக்குவா!இலக்குவா'என்ஆறு அழைக்கும்; தன்கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும்;

  • ...* ஐயா! பிழைத்தியோ? என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்.

தாமரைக் கையால் தாளேத் தைவரும்; குறங்கைத் தட்டும்: துாமலர்க் கண்ணே நோக்கும்; மார்பிடைத் துடிப்பு உண்டுஎன் ை ஏமுஅம்: விசும்பை நோக்கும்; எடுக்கும், தன்மார்பில் ஏற்றும்; பூமியில் வளர்த்தும், கள்வன் போய் அகன் ருனே? என்னும் (ச) வில்லி இன நோக்கும்; பாச விசிப்பினே நோக்கும்; வியா அல்லின நோக்கும்; வானத்து அமரரை நோக்கும்; பாரைக் கல்லுவன் வேரோடு என்னும், பவளவாய்கறிக்கும்; கற்ருேர் சொல்லின நோக்கும்; சன்போல் புகழினை நோ க்கும் கோளான் (டு) வி, ரை எல்ல ம் பார்க்கும் விதியி ைப் பார்க்கும் விரப் பார வெஞ் சிலையைப் பார்க்கும் பகழியைப் பார்க்கும் பாரில் யாரித பட்டார் என்போல் எளிவங்க வண்ணம் என்னும் நேரிது பெரிது என்று ஒதம் அளவையில் கிமி கின்ருன். (சு) எடுத்தபோர் இலங்கை வேங்கன் மைக்கைேடு இளையகோவுக்கு அடுத்தது என்று என்னே வல்லே அழைக்கிலே அமரர் பாசம் தொடுத்தகை தலையிைேடு துணித் துயிர் துடைக்க எ ன்னைக் கெடுத்தனே விடணு நீ என்றனன் கேடு இலாதான். (எ) அங்கே அடுத்திருக்க பரிதாப நிலைகளை இவை நன்கு H - + * -- * , எடுத்துக் காட் டியிருக்கின்றன. காட்சிகளைக் கருதி நோ ககு வோர் யாரும் பெரிதும் மறுகி உருக நேர்வர். உரை ஒலிகள் உள்ளச் செவிகளில் ஒலிக் து உயிர்களை உருக்கியிருக்கின்றன.