பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4,929 குலமகன் நிலையும் உணர நேர்ந்தன. நறவு என்ற கல்ை இனிய நீர்மைகள் எதிரே தெரிய வந்தன. அமிர்தகுன நிலையம் என அமரிலும் மதுரமயமான அதிசய இனிமை அறிய நேர்ந்தது. பரமனே இங்கு இராமனப் வந்துள்ளமையால் இறைவன் என்ருர், சக்கர வர்த்தித் திருமகன் என அரச மரபையும் வரிசை யாப் அது உணர்த்தி நின்றது. தீமைகளை நீ க் கி நன்மைகளைக் காப்பது இராச கருமம்; அந்த முறைமையை மூண்டு செய்கின் முன். ஆகவே அக்கருமமும் கருமமும் கருதியுணர இறைமை ஈண்டு உரிமையாய் வந்தது. விாமும் வெளியே தெரிய நின்றது. கேன் கூட்டை மொய்த்திருக்கும் ஈக்கூட்டம் போல் இம் மானவிரனேச் சுற்றி நின்று சுடுகணைகளையும் அடுபடைகளையும் கடுமையாகவும் கொடுமையாகவும் விசி வந்த அரக்கர் கூ ட் டத்தை அதிவிரைவில் இக்க இறைமகன் அழித்து ஒழித்தான். அம்புகள் ஊடுருவி ஒட இட - யி ர் க ளு ம் கூடவே ஒடின ஆதலால் உடல்கள் மலைகள் போல் குவிந்து கின்றன. விருேடு சீறி வந்த இராக்கக சேனைகள் நேரே யாதும் ஆற்ற முடியாமல் மாருய் மண்ணில் வீழ்ந்து மறுகி யிழந்து மடிந்து மாய்ந்தன. மூண்ட படைகள் யாண்டும் நீண்டு போராடவே இந்த ஆண்டகை எங்கும் சாரி திரிந்து சரங்களைத் தொடுத்தான். கர வேகமும் சர வேகமும் கால் வேகமும் மேல் வேகமும் யாரும் கிலேகாணுக நிலையில் எவ்வழியும் கெடி , நிகழ்ந்தன. முன்னே உளன்; பின்னே உளன்; முகத்தே உளன்; அகத்தே உளன். போராடி வருகிற இராமனே நிருகர் இவ்வாறு பேராடியுள் ளனர். பூட்டிய வில்லோடு கோதண்ட வீரன் எதிரிகளை மாட்டி மடிக் விரைந்து வந்துள்ள கதி நிலையை இது காட்டி கின்றது. அரக்கர் விழித்து நோக்கிய இடமெல்லாம் இந்த அழகனக் களித்து நோக்கித் கெழித்து வந்துள்ளமையை அவருடைய வாப் மொழிகள் இங்கே கன்கு வெளிப்படுத்தி யுள்ளன. கொடிய போர்முனைகளில் கெடிது போராடிக் கொலைத் திறன்களையே குலத் தொழில்களாக் கொண்டுள்ள பொல்லாத பழிக்கூட்டம் கோப வெறி நீண்டு மூண்டு வளையும் தோறும் 317