பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4937 மானவன் வயப்பகழி வீசுவலை ஒத்தன வளைப்புனலுள் வாழ் னேகுலம் ஒத்தன கடற்படை இனத்தொடும் விளிந்துறுதலால். (4) ாழியிறுதிக் கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன்; உடனே பு.ழியென உக்கு திரு மால்வரைகள் ஒத்தனர் அரக்கர்; பொருவார் orழுலகு முற்றுயிர்கள் யாவையு முருக்கி யிறு கிக்கனின் வரும் ஆழியையும் ஒத்தனன்.அம் மன்னு பிரும் ஒத்தனர் அலேக்கு கிருதர். மூலமுத லாயிடையு மாயிறுதி யாயெவையும் முற்றுமுயலும் காலமென லாயினன் இராமனவ் அரக்கர் கடைநாளில் விளியும் க.லமில் சராசரம் அனேத்தினேயும் ஒத்தனர் குரைகடல் எழும் தலமெனல் ஆயினன் இராமன்; அவர் மீனம்என லாயினர்களால். வஞ்சவினை செய்துகெடு மன்றில்வளன் உண்டுகளி பொய்க்குமறமார் கெஞ்சமுடை யோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர், அறம்.ஒக்கும் (கெடியோன்; r சநெடு நீரினேயும் ஒத்தனன்; அடுத்ததனே நக்கினரையும் பஞ்சமுறு நாளில்வறி யோர்களேயும் ஒத்தனர் அரக்கர் படுவார். (7) வெள்ளம்ஒரு நூறுபடும் வேலையினவ் வேலையும் இலங்கை வெளியும் பள்ளமொடு மேடுதெரி யாதவகை சோர்குருதி பம்பி எழலும் ள் ளமதி லும்புறமும் ஒன்று மறி யாதலறி ஓடினர் களால் கள்ளநெடு மான்விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார். (மூலபலவதை, 136–1 46) அரக்கர் குலம் அலமந்து அழிக் திருக்கும் நிலைகளை இவை விளக்கியுள்ளன. கவிகளைக் கவனித்து நோக்குவார் எவரும் வி" ப் போர்க் காட்சிகளை நேரே கண்டு வியப்பு மீதார்த்து தி IT வுணர்ச்சிகளில் செழித்துக் களித்துத் திளைத்து விளங்குவார். கொடிய இராக்கத குழாங்கள் கொதித்து வீசிக் கொலைக் குறிப்போடு கடுத்து எறிந்த படைக் கலங்கள் யாதம் தன் மேல் படாதபடி மக்திர நெறியில் கடுத்து விலக்கி எந்திரம் திரிந்தது 18.பால் இச் சுந்தர விர ன் எ ங்கும் சாரி புரிந்து சுடுகணைகளைத் கொடுக்கும் தோறும் படுகொலைகள் அடுக் கடுக்காப் நிகழ்ச் திருக்கின்றன. எதிரிகள் சீறி எய்த அம்புகளும் சினங்து எறிந்த வேல்கள் வாள்கள் முதலியன யாவும் பாழாப் த சம் அடைக் அதுள்ளன. கூரிய கொலைக் கருவிகள் துண்டங்களாய்ச் சிதறி விழுவதும் சிறிய அரக்கர் திரள்கள் கண்டங்களாய் அழிந்து .ெ காடிய கோர மான அவலக் காட்சிகளாப் கின்றன // اثر «ه انوادها 618