பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.737 மைகதன வநதது. விண் ணிடைக் காங் தான் என்பார்; so வஞ்சனே விளேக்கும் என்பார்: கண்ணிடைக் கலக்கம் கோக்கி ஐயுற வுழக்குங் காலை புண்ணிடை யாக்கைச் செங்ர்ே இழிதரப் புக்கு கின்ற எண்ணுடை மகனே கோக்கி இராவணன் இனைய சொன்னன். (1) தந்தை வினவியது. தொடங்கிய வேள்வி முற்றும் பெற்றிலாத் தொழில் கின் தோள்மேல் அடங்கிய அம்பே என்னே அறிவித்தது; அழிவில் யாக்கை கடுங்கினே போலச் சாலத் தளர்ந்தனே கலுழன் கண்ணப் படங்குறை அரவம் ஒத்தாய்! உற்றது பகர்தி என்ருன். (2) போரிலிருந்து மீண்டு வந்த கன்னேக் கண்ட இந்திர சிக்கை இன்னல் யாதும் காணுமல் இராவணன் வினவி யிருக்கிருன். கிலைமையை நேரே பார்த்தும் கெஞ்சம் கலங்காமல் இருந்தது அவனது இயல்பான அஞ்சாக திண்மையை அறிவுறுத்தி கின் றது. வயிரம் பாய்க்க வன்னெஞ்சு துயரம் காணுதிருந்தது. செந்நீர் இழிதாப் புக்கு கின்ற மகன் என்றது அங்கே வந்து கின்ற இந்திர சித்தின் நிலைமையை விழி சீர் சொரிய விளக்கி கின்றது. செக்ர்ே=இரத்தம். சிவந்த நிறமாப் இருத்தலால் அதற்குச் செங்கீர் என்று பெயர் வந்தது. உடலுக்கு உயிராதார மாயிருப்பது இரத்தமே; அது வெளியே கழிந்து போனல் உயிர் தளர்ந்து படும். சீவசத்து கழிய ஆவலித்து அடைந்தான். உயிர் நிலையமான செங்கீர் இழிகர வங்கான் என்றது போரில் சேர்ந்த அழிதுயரங்களைக் தெளிவாக்கி நின்றது. இலட்சுமணனு டைய பாணப் பிரயோகங்கள் இந்திர சித்தின் உடலைத் துளைத்தி ருக்கின்றன; அந்தப் புழைகளின் வழியே உதிரங்கள் ஒழுகி புள்ளன. புண்ணிர் சோர வந்த அருமை மகனைக் கண்டு கண் னிர் சோராமல் கடு மனமுடையனப் இராவணன் கதித்திருச் த்து குலத்தின் கொடுமையை கெடிது துலக்கி கின்றது. உதிரம் ஒழுக வந்தது உண்மை தெளிய. தன் உடலில் இருந்து செந்நீர் இழிதர அடலாண்மையோடு இந்திர சிங்து தங்தை எதிரே வந்தது எங்க வகையிலாவது அவன் சிக்கை தெளிந்து உய்ய வேண்டும்.என்.று கருதி யேயாம். கே.ே 593 o