பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 500 7 கதிவேகம் கொண்டு அதி வேகமாப் ஆகாய விதியில் அனுமான் போயிருக்கும் கிலையை இது காட்டியுள்ளது. இங்கே வேறு பேர் கூருமல் மாருதி என்றது வான விதியில் போன வேகக்கை விவேகமாய் ஒர்ந்த உணர்ந்து கொள்ள. மருத்து = - காற்று. அக்க மருத்தின் மகன் மாருதி என நேர்ந்தான். வாயு குமாரன் கங்கையும் வியந்த கான வாயு வேகத்தினும் மேலான வேகத்தில் மேலே வேகமாப்ப் போயினன். அந்தப் போக்கை ալմ, நோக்கையும் உய்த்துணர உரிய பெயரை இங்கே வைத்தரு பரினர். அதிசய கிலேமைகள் மதிநலளுேடு துதிசெய்ய வந்தன. பெருந்தகைமை. இவ்வளவு அம்புக ஆற்றலும் அதிசய ஏற்றமும் கன்னி 1-ம் அமைந்திருக்தம் யாண்டும் யாகொரு பெருமையும் காட் -ாமல் மவுனமாய் அடங்கியிருப்பது அனுமானுடைய மகிமையை மிகவும் உயர்வாக விளக்கி யுள்ளது. பணிவும் இன் சொல்லும் அடக்கமும் கரும வீர மும் இவனிடம் மருமமாய்த் தரும ஒளிகளை விசியுள்ளன. பண்பாடுகள் பயனேடு திகழ்கின்றன. கிறிது ஆற்றல் மருவி யிருந்தாலும் கன்னை வியந்து கருக்கிச் சின்னமனிதர் சிறுமையை விளக்கி நிற்கின் ருர். விணுகப் பெரு மை பேசுபவன் வின மனிதனுப்க் கான நேர்கிருன். சி.றமை களே மருவி நின்று பெருமை பெற விழைவது முழு மடமையாப் இழிவுகளையே விளைத்து எவ்வழியும் பழிகளையே பயந்துள்ளது. பிலுக்கும் செருக்கும் சின்னத் தனத்தின் அடையாளங் களாய் மின்னி கிற்கின்றன. பெருங்கன் மை கிறைக்க பொழுது அகவை இருக்க இடமும் தடங் தெரியாமல் அடியோடு மறைந்து போகின்றன. நல்லநீர்மைகள் வரப் புல்லிய ழ்ேமைகள் ஒழியும். “Where boasting ends, there dignity begins.” (Young) “எங்கே விண் பிலுக்கு ஒழிகிறதோ அங்கே யிருந்துதான் கண்ணியம் விளைகிறது” என்னும் இது ஈண்டு எண்ணியுணர வுரி ப.க. அரிய மகிமை மாண்புகள் இனிய ககைமைகளால் எழில் சுரக்க திகழ்கின்றன. குனகலங்கள் உயர் கணங்களாகின்றன. மேலான பெருக் தன்மைக்கு அனுமான் சால்பான கனி