பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5009 வந்தது மாண்டார்க் கெல்லாம் உயிர் தரும் வலத்தது என்ருல் கொந்தவர் கொய்வு இரக்கச் சிறிதன்ருே கொடிதன் முன்னே இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளேய விரன். உவந்து மொழிந்தது. எழுந்து கின்று அனுமன் தன்னே இருகையால் தழுவி எங் தாய் விழுந்திலன் அன்ருே மற்றவி வீடணன் என்ன விம்மித் ಶ್ಗ யவனே நோக்கித் துணுக்கமும் அயரும் நீங்கிக் கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை (கொண்டான். உறுதி கூர்ந்தது கருமம்என்று அறிஞர்சொல்லும் தனிப்பொருள்தன்னே இன்னே கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால் அருமை என் இராமற்கு அம்மா அறம்வெல்லும்பாவம்தோற்கும் இருமையும் நோக்கின் என்ன இராமன்பால் எழுந்து சென்ருள். நிகழ்ந்துள்ள நிலைகளை இங்கே நேரே காண்கின்ருேம். அதி சய விளைவுகள் வியப்புகளாய் விரிந்து விளங்குகின்றன. சஞ்சீவி யால் துயர் நீங்கி உயிர்த்து எழுந்த இலக்குவன் அனுமான ஆரத்தழுவிக் கொண்டு உடனே ஆவலோடு விடனனே க் குறித்து விசாரித்திருப்பது உள்ளத்தின் கவலையை உணர்த்தி கிற்கிறது. இராவணன் வேலை விசியது விடணனே நோக்கியே ஆதலால் கன் மார்பை ஊடுருவிப் போப் அவனையும் அது விழ்த்தியிருக் குமோ? என்று ஐயம் அடைந்திருந்தான்; உள்ளத்தில் ஆழ்ந் திருந்த அக்கப்பரிவு விழித்து எழுந்த போது விரைந்து முக்தியது; முந்தவே விழுந்திலன் அன்ருே வீடணன்? என்று விழைந்து வின வின்ை. விழுகல் முதலில் எழுந்தது உழுவலன்புடைய அவன் பழுதின் வி யிருக்கும் நிலைமை தெரிந்து கொள்ள நேரே வந்தது. தன் உயிரையும் மதியாமல் முன் எறிப் பாப்க்.து அவன் உயிரைப் பாதுகாத்தவன் அந்த ஆவி நிலையை இங்கவாறு அவாவி உசாவினன். தான் பிழைத்து எழுந்த பொழுது பி ைழ யி ன் றி உள்ளான? என்று விழைவோடு கேட்ட அவ்வுரையைக் கேட் டதும் விடனன் உள்ளம் உருகி அ.மு.தி கண்ணிர் பெருகி ஒட இளையவனைத் தொழுது உழுவலன்டோடு எதிரே கின்றன். 627