பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5016 கம்பன் கலை நிலை புறவொன்றின் பொருட்டா யாக்கைபுண்ணுற அரிந்தபுத்தேள் அறவனும் ஐய நின்னே நிகர்க்கிலன் அப்பால் கின்ற பிறவிளிை உரைப்ப தென்னே பேரரு ளாளர் என்பார் கறவையும் கன்றும் ஒப்பார் தமக்கிடர் காண்கின் என்ருன். சாலிகை முதல வான போர்ப்பரங் தாங்கிற் றெல்லாம் நீல் கிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கிக் கோல்சொரி தனுவும் கொற்ற அனுமன்கைக் கொடுத்துக் கொண்டல் மேல்நிறை குன்றம் ஒன்றின் மெய்ம்மெலி வாற்றலுற்ருன். (வேல் ஏற்ற படலம்46-50) இங்கே நிகழ்ந்துள்ள சரித்திரக் காட்சிகளைக் கருதிநோக்கி அரிய பல உண்மைகளை உரிமையோடு உணர்ந்து கொள் கிருேம். தன் மேல் மூல பலச் சேனைகளை ஏவி விட்டு வேருெரு வழியாய்ச்சென்று இராவணன் மாய வஞ்சமாய் வானரங்களை வகைக்க நேர்வான் என்று யூகமாயுணர்ந்த இராமன் இளையவனே முன் எச்சரிக்கையா அவற்றைப் பாதுகாத்து நிற்கும்படி அனுப்பி வைத்தான்: விபீடணன் முகலாைேரும் அவன் உடன் சென்றனர். இக்கோமகன் குறிக்கபடியே இலங்கை வேங்கன் அங்கே போய்க் கொலைகள் புரிக்கான், கொடிய அல்லலான அக்க அபாயத்திலிருந்து தப்பிப் பிழைத்து இளவல் முகலாயி னேர் அண்ணலை நாடி வருகின்ருர், இந்த நம்பியும் வெற்றி பெற்றுத் தம்பியைத் தேடி வருகின்ருன், இடையே சக்திக்க நேர்ந்தான். இருவரும் பிரிந்து நின்று பெரும்போர் ஆற்றிய நேரம் நடுவே ஒன்பது நாழிகை கழிந்து போயுள்ளது. பிரியாத பிரியக் கம்பியைப் பிரிந்து கின்றவன் பரிவு கூர்ந்து வேணவாவோடு காண வந்தான். இடையே படைகளைக் கண் டான்; கோதண்டக்கைக் கரையில் ஊன்றி ஒர் ஆலமர நீழலில் கின்ருன். வீர கம்பீரமாய் நிற்கின்ற அந்தக் கோலத்தைக் கண் டதும் படைகள் ஆரவாரம் செய்து இராம ஜெயம்! இராம ஜெயம்! என்று உள்ளம் களித்துத் துள்ளிக் குதித்துத் தொழுது துதித்தன. அருகில் வந்து அடி வீழ்ந்து வணங்கிய தலைவர்கள் எல்லாரையும் முகம் மலர்ந்த நோக்கி ஏதேனும் சதிகள் நேர்ந் கனவா? என்று மதி யூகமாய் விசாரித்தான். முதியவனன சாம்பவன் யாவும் இனிது விளக்கிநேரே தெளிவாக உரைத்தான்.