பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 50 19 அங்கா தாரை குடர்மாலே சூடி அலைவேலை தாவி அடையார் தங்காரனங்கள் பொடியாக நுாறி வருசம்பு மாலி முதலோர் பொங்கார வார மொடு நேர்பொருங்த அவர்சேனே யானே பரிதேர் சங்காரம் ஆடும் அனுமானே ஒக்கும் அவரார் சகத்தில் இனியே ? (1) வரையோடு உருத்திரனே மீது எடுத்த வயவாள் அரக்கன் மகனேத் தரையோடு அரைத்து நகர்தி மடுத்து வருசேனேயைச் சலதியில் கிரையோடு அமுக்கி ஒருதாவில் அத்தி வட தீரமுற்ற திசைமேல் உரையோடு வெற்றி அனுமானே ஒக்கும் உரவோர் சகத்தில் உளரோ? அருமா தவத்தின் முனிவா! உரைக்கின் அனுமானே ஒக்குமவரார் ? செருவார் சிலேக்கை இளையோனே மிக்க திறவானரப்படையொடு மருவார் மயக்க வடமேரு வுக்கு வடபால் மருத்து மலேகொண்டு ஒருகா ழிகைக்குள் வருவார் ஒருத்தர் உளயோ சகத்தில் இனியே? (3) இவல்ை அருக்கன் மகனேடு எமக்கும் இனிதாய நட்புமியல்பும்; இவல்ை அளப்பில் பெரு நீர் அடைத்தது; இனேயாவயத்தனுமானம் இவல்ை அரக்கர் பொருசேனேயிற் சென்று இடையூறகற்றியளலாம்; இவல்ை அரக்கர் குலம்வேர் அறுத்தது; இனியான் உரைப்பது எவ - (னே? (4) (உத்தரகாண்டம், அதுமட் படலம் 3-6) - அனுமானக் குறித்து முனிவரிடம் இராமன் இவ்வாறு உள்ளம் உவந்து உரை பாடியுள்ளான். அவன் ஆற்றியுள்ள அம்புக நிலைகளையும், அதிசய வெற்றிகளையும், ஆருயிர் உதவி களையும் எண்ணி எண்ணி அஞ் சனவண்ணன் நெஞ்சம் களிக் துள்ளமையை உரை கள் தோறும் நாம் உணர்ந்து கொள் கிருேம். நன்றியறிவும் நண்புரிமையும் இவ்வென்றி விர னிடம் விழுமிய நிலையில் கெழுமி என்றும் தெளிவாய் மிளிர்கின்றன. இராமபிரானுக்கு யாண்டும் ஊழியம் செய்யும குடி அடிமை எனத் தன்னை எவ்வழியும் அனுமான் போன் போடு கருதி மகிழ்ந்து உரிமை கோ ப்க்.து வருகிருன்; அந்த அடிமை யை இந்த ஆண்டவன் கனது அரிய குடியைக் காக்க வங்க பெரியவன் என்று உரிமை பாராட்டி உலகம் அறிய உவக்க கொண்டாடி வருகிருன். இருவருடைய பண்பாடுகளையும் அன்புரிமைகளையும் ஊன்றி உணருந்தோறும் நாம் உள் ளம் உவந்து வியந்து ஆன்ற மேன்மைகளை அடைந்து வருகிருேம்.