பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் 5041 இந்திர போகம் விழைதர. இராவணன் புரிக்க விருந்தின் இன்பநிலைகள் யாவும் நன்கு கரிய இக்க வாசகம் இங்கே வங் துள்ளது. உயர்ந்த புண்ணிய கிலேயில் பொலிந்து உள்ளவன் ஆகலால் எண்ணிய ப்ோகங்களை ல்லாம் இந்திரன் இனிகே நுகர்கின்றன். போகி என்று அவனுக்கு ஒரு பெயர் அமைந்துள்ளது; ஆகவே போகங்களில் அவனது ஏக நிலையும் இன்ப வகையும் எளிது தெளிவாம். அகதகைய இந்திர போகக்கை ஒவ்வொரு அரக கணுப செவ்வையாப் அனுபவிக்கும்படி அன்று அங்கே இராவணன் ஆக்கியருளினன். என் அம் இன் . நலன்கள் சு ங் தி তে ந் த இலங்காபுரி அன்று ஒரு புதிய போக பூமியாப்ப் பொலிந்து அதிசய ஆனந்த நிலையமா ய்த் துதிகொண்டு விளங்கியது. அரக்கர்பதி புறக்கே புரிக்க விருந்து அவனது அகத்தின் மகிழ்ச்சியை உணர்த்தி கின்றது. பகை நீங்கியது என உவகை ஓங்கியது. மாய மயக் கால் பேயன் பெரிய களிப்பை அடைங் திருக்கிருன். அகளுல் களியாட்டங்கள் பெருகி நின்றன. இறுதி மகிழ்ச்சி. இதுதான் இலங்கை வேந்தன் கண்ட இறுதியின்பம். இனி மேல் மரண துன் பத்தையே காணப்போகிருன். சாகப் போகி/ அந்தப் போக்கில் அவனேப் போகக் கணிப்பில் மூழ்கச் செயப் த கவி கருண புரிந்திருப்பது இங்கே யூகமா துணுகி யுணரவுரியது மானச தத்துவங்களையும் உயிர் உணர்ச்சிகளையும் இராம காவியம் இடங்கள் தோறும் விழுமிய நிலைகளில் விளக்கி வரு கிறது. சரித நிகழ்ச்சிகளில் அரிய வுண்மைகள் மருவி மிளி கின்றன. மனித வாழ்வின் இனிய நுகர்ச்சிகளைக் கவிகள் அதிசய விநயமாய் இனிது வெளிப்படுத்தி யருளுகின்றன. Poetry is the utterance of deep and heart felt truth. [Chapin கவி என்பது மனித இதயத்தில் ஆழ்க்கள்ள உணர்ச்சி ண்மைகளை உரைப்பதே என இது உணர்க்கியுள்ளது. மக்கள் பக்குவமும் பண்பாடும் அடைந்து உயரத்தக்க நீர் மைகளைக் 631