பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5084 கம்பன் கலை நிலை இராமனிடம் நேரே கூறியிருப்பதை வால்மீகி முனிவர் இவ்வாறு குறித்திருக்கிருர். அன்புரிமைகள் பண்பு படிந்து வந்துள்ளன. யாண்டும் பிரியாமல் தன் நாயகளுேடு என்றும் இன்ப மாப் வாழவேண்டும் என்று ஆழமாய் அன்பு பூண்டிருக்க இக் தகைய உ த் க ம பத்தினியைக் கொடுமையாப்ப் பிரித்துக் கொண்டு போப்த் துயரப்படுத்தினமையால் குலத்தோடு இரா வணன் அழிய நேர்ந்தான். அவன் உயிர்க்கு முடிவு சீதையின் துயர்க்கு முடிவாய் முடிந்து ஈண்டு மூண்டு கின்றது. அங்க முடிவு கடிக நெருங்கியது என்று இராமன் விர கம் பீரமாப்க் கூறிப் போர்மேல் மூண்டு கின்ருன். யுத்த சன்னத் கய்ைக் கோதண்டத்தைக் கையில் எக்தி இவ்விர மூ ர் க் கி போர்க்களம் நோக்கிப் போக நேர்ந்த போது வானிலிருந்து ஒரு விமானம் அதிசய சோதி வீசி நேரே வந்தது. பாமன் பணித்தது. இலங்கைப் போர் இன்று முடிக் து விடும், இராமன் வென்று விடுவான்; அந்த வீரனுக்குப் போரில் ஆதரவாக உனது இரகத்தை அனுப்புக என்.று இங்திரனுக்கு மானசமரும மாய்ச் சிவபெருமான் அருளினன்; அமரர்கோன் பெருமகிழ்ச் சியடைந்து உரிமையுடன் அதனை உடனே செய்தான். அந்தத் தெய்வ விமானத்தின் அதிசய சாரதியான 'மாதலி அதனேக் கொண்டு வந்து நிறுத்தினன். தேவர் யாவரும் கண்டு மகிழ்க் கார்; இராமஜெயம் என்று சோபனம் கூறி மலர்களே வாரிவிகிச் சாரதியை ஆதரவு செய்து அனுப்பினர். வான விதியில் உலாவி மேலிருந்த அதிவேகமாப் அந்த அதிசய இாகம் வந்தது. இராமன் கண்டது. வில்லோடு சமரபூமியை நோக்கிச் செல்ல நேர்ந்த இரா மன் எதிரே வந்து நின்ற திவ்விய இரதத்தைக் கண்டு திகைத்து வியக் கான். அகன் அழகும் ஒளியும் அதிசய நிலைகளும் பெரிய வியப்புகளை விளைத்தன. உரிய நிலைகளை உசாவ நேர்ந்தான். கருதி வியந்தது. அலரி தனி ஆழிபுனே தேர் இது.எனின் அன்ருல்: உலகின் முடி விற்பெரிய ஊழ்ஒளி யிதன்ருல்;