பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5095 முதல் நாள் போரில் அனுமன் கோளில் அமர்ந்தே இலங்கை வேந்தனை இராமன் கலங்கவென்ருன்; இன்று. இறுதிப் போரில் இந்திரனது இரகம் வந்து காங்கியுள்ளது. ஆதலால் முக்தி வாகன மாயிருந்து வேகவெங் திறல் புரிந்த விரனே வியந்து ஏத்தினர். உலக உயிர்கள் அல்லல் நீங்கி அமைதியாய் வாழ இங்த அமர் மூண்டுள்ளது; பொலலாதவர் பொன்றிமடிய நல்லவர்கள் நின்று மகிழ இவ்வென்றிவிர ன் வினைமேல் மூ ண் டு செல்லு கின்ருன்; அதிசயமான அக்க ஆதரவுகளை நினைந்து முனிவரும் .ே த. வ ரு ம் மனம் மிகமகிழ்த்து இன்மாய்ச் சேர்ந்து துதித்து நின்றனர். துதி நிலை அதிசய உவகையாப்த் தோன்றியது. எல்லாரும் உவந்து வாழ்க்தி உயர்ந்த மலர்களை யாண்டும் வாரி விசிப் பல்லாண்டுகள் பாடி மகிழ ஏறிய தேர் போர்முகம் புகுக்கது. விரவில்லி நிலை வியப்பை விளைத்கது. சமர பூமியில் சதுரங்க சேனைகளோடு வந்து அதிசயமான அழகிய இரகத்தில் அடலாண்மையுடன் நின்ற இராவணன் கன் எதிரே வருகிற திவ்விய தேரைக் கண்டு சிங்தை திகைத்தான். இந்திரனது இரகம் என்று தெரிக்கான் கெஞ்சம் எரிந்தது; வெஞ் சினம் மிஞ்சியது. எனது பகைவனை இராமனுக்குத் தேவர் களும் தேவாசனும் ஆகா வாப் உதவிசெய்து வருகிருர்; அவரை அடியோடு அழித்துஒழிப்பேன்; முகலில் மூண்ட எதிரியைக் கொன்று தொலைத்து விட்டு அதன்பின் அதனைச் செய்வேன்’ என்று ஆங்காரத்தோடு உருத்துக் கடுத்தான். அவனுடைய கோபக்கொதிப்பு தேவர் கு ல க் ைத .ேற செய்யும்படி சீறி எழுந்தது. சினமும் சீற்றமும் இனமாய் ஒங்கின. அன்னது கண்ணில் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் மன்னெடுங் தேர்என்றுன்னி வாய்மடித்து எயிறு தின் முன் , பின்னது கிடக்க என்னுத் தன்னுடைப் பெருந்திண் தேரை மின்னகு வரிவிற் செங்கை இராமன்மேல் விடுதி என்ருன். (இராவணன் வதைப்படலம்கி) இராமன் எறி வந்த தெய்வத் கேனை கேரே கண்டதும் இராவணன் உ ள் ள ம் கொதித்து உருத்துக் கடுத்திருக்கிற கிலையை இது குறித்துக் காட்டியுள்ளது. வாய்மடித்து எயிறு