பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5112 கம்பன் கலை நிலை பகுத்தறிவுடைய விஞ்ஞானிகளும் இவற்றை வியந்துள்ளனர். கிமித்கங்களுக்கு நிமித்கம் காண முடியாமையால் அவர் நெஞ் சம் திகைத்து கெடித சிந்தித்த நேரே ஒத்திருக்கின்றனர். “There is something in omens.” (Ovid) கிமித்தங்களில் ஏதோ ஒன்று இருக்கிறது என இது குறித் திருக்கிறது. உற்பாதங்கள் ஊறுகளை உணர்த்தி நிற்கின்றன. “The menacing gods filled earth, sky, and sea with portents.” (Lucan) கடல் ஆகாயம் பூமிகளைத் துர் நிமித்தங்களால் பயங்கர தேவதைகள் கிறைத்திருக்கின்றன என லூகன் என்பவர் இவ் வாறு கூறியுள்ளார். இவர் லத்தின் மொழியில் பெரிய கவிஞர். ஆயிரத்தெண்னுாற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தவர். “Stones have been known to move and trees to speak.” (Shakespeare) கின்றன என மாக்பெத் என்னும் தலைவன் இங்ங்னம் உரைத் தள்ளான். விரைந்த அவன் சாக நேர்ந்துள்ளமையால் இந்த விபரீதங்கள் அவனுக்குத் தோன்றலாயின. Coming events cast their shadows before. (Campbell) பின்னே கிகழவுரியன முன்னே தம் கிழல்களை நேரே விசு கின்றன என்னும் இது இங்கே நன்கு அறியத் தக்கது. வினைவிளைவுகள் விசித்திரக் காட்சிகளாப் விளங்கியுள்ளன. பேர் பெற்ற பேரரசர்கள் பேர நேர்ந்த போது பாரில் நேர்வன பார்வைக்கு வந்தன. பெரிய சாவின் குறிகள் மேவி நின்றன. இலங்கை வேந்தன் அழிந்து போக விரைந்துள்ளமையால் அவகேடான குறிகள் விழி தெரிய நேர்ந்தன. மிக்க துக்கங் களைத் துர்க்குறிகள் ஒக்க உணர்த்தி கின்றன. இவ்வாறு 841 கிமித்தங்களை நேரே கண்டும் அவன் பாதம் நெஞ்சம் களர் வில்லை. அவனுடைய ரே கைரியங்கள் அதிசய நிலையில் திமிர் ஏறி நின்றன; வீர வெறிகொண்டு விருேடு மூண்டு நின்றன். என்னை வெல்ல மனிதன் ஆற்றுமோ?