பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4758 இலக்குவனைக் கண்ட இந்திர சித்து கலக்கமடைந்து மடங்கி வந்திருக்கிருன்; அங்க வரவு இந்த உரையால் அறிய வந்தது. பாண்டும் நிலை குலையாக மைங்கன் கிலை குலைந்து நெடுக்திகில் கொண்டு தேரே வந்து சேர்ந்துள்ள கிலேமைகளை உரைத்தம் கெஞ்சம் இரங்காமல் இருக்க த நிருகர்பதியின் நெடிய கொடு மையாப் நிலவி இறுதி முடிவை எதிரே விளக்கி நின்றது. செல்வக் திமிர் பல் வகை மமதை அகங்காரம் ஆணவம் முகலிய ைேமகள் எல்லாம் உள்ளே ஒங்கியிருக்கலால் அருமை மகன் மறுகி உரைக்க உறுதி மொழிகளை ஒரு சிறிதும் மதியா மல் பெருமிக நிலையிலேயே விருேடு பேச நேர்ந்தான். அவனு டைய உரைகள் உள்ளத் திறல்களையும் உறுதி நிலைகளையும் அரிய Ι.) Ε!) ஆண்மைகளையும் அடலோடு உணர்த்தி வந்தன. . 'நான் யாரையும் துணையாக எண்ண வில்லை. எனது தோள்வலி ஒன்றையே துணையாக நம்பியுள்ளேன்: அ சைக்கு இணேயான எதிரியை நானே விரும்பி எற்றுக் கொண்டேன்; என்னுடைய சொக்க ஆற்றலால் அவனே வென் று கொ லைத்து வெற்றி விர குய் விளங்குவனே அன்றி எந்த வகையிலும் எவ ரையும் எனக்கு உதவி புரியும்படி விரும்ப மாட்டேன். சிறக்க வில் விசகுன நீயும் பகைவரை வென்று கொலேத்து எனக்குப் பெரிய உதவிகள் செப்து விடுவாப் என்.று நான் எண்ணி ஏமாற வில்லை. நீ மூண்டு பொருது மீண்டு வங்துள்ளாப்! மறுபடியும் போருக்குப் டோக முடிய வில்லையானுல் ஊருக்குள் ஒதுங்கி யிருக்க வேண்டும்; எனக்கு அறிவுரை கள் யாதும் நீ கூற வேண்டியதில்லை' என்று ாேமாப்ச் சொல்வி முடித்து மேலும் தன் உள்ள நிலையை உறுதியாய் அறுதியிட்டு உரைத்த கின்ருன்.

யாக்கையை விடுவது அல்லால் சீதையை விடுவது உண்டோ? கன் உள்ளத்தில் இராவணன் உறுதி பூண்டிருக்கும் நிலையை இவ் வுரைகள் உணர்த்தி யுள்ளன. சீதையை விடுதி என்.று கனக்குப் புக்கி சொன்ன மகனுக்குத் தகப்பன் இப்படிப் பதில் சொல்லி யிருக்கிருன். சீதையின் உருவமும் இராவணன் உடலும் இங்கே நேராப் கிறையாடி நிற்கின்றன. * ஏ இலங்கே சா! ைேகயை விடுகிருயா? அல்லது உன் ചl-് விடுகிருயா?” 595 --