பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮞ7 6Ꮾ கம்பன் கலை, நிலை இன் றுஉளார் நாளே மாள்வார்; புகழுக்கும் இறுதியுண்டோ? உயிர் வாழ்வையும் புகழையும் நேரே எதிர் நிறுத்தி இவ் வாஅணு உரைத்திருக்கிருன். உடல் குன்றி அழியும்; புகழ் என் மறும் அழியாது; அழியும் இயல்புடைய வாழ்வை ஒழிய விடுத்து எஞ்ஞான்றும் அழியாத கீர்த்தியை அடைபவனே பிறவிப் பயனைப்பெற்ற பெரியவன் என்று உறுதியாக் கருதியிருக்கிருன். அகித்திய விவேகம் கித்திய நிலையை அடைதற்குக் 45 ДГ g GERT மாயிருத்தலால் அது பூரணமாய் முன் வந்தது. நிலையாமையை கினைந்து தெளிந்தவன் நிலையானதை நேரே சேர நேர்கின் முன் நெருகல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு. (குறள், 536) சேற்று இருக்க மனிதன் இன்று இறக்கான் என்னும் பெரு மையையே இந்த உலகம் மருவியுள்ளது; ஆதலால் காலம் உள்ள பொழுதே உன் உயிர்க்கு நிலையான கதியைக் கருதிக் கொள் ளுக எனத் தேவர் இவ்வாறு பரிவோடு அருளி யிருக்கிரு.ர். ■ இன்றுளார் காளே இல்லே எனும் பொருள் ஒன்றும் ஒசாது உழிதரும் ஊமர்காள்! அன்று வானவர்க் காக விடம் உண்ட கண்டனர் காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே. (தேவாரம்) வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன் ஆத லாலே செந்நெறி அதற்கும் சேயேன் கின்றுளே துளும்பு கின்றேன் சேனேன். ஈசனேயோ இன்றுளேன் நாளே இல்லேன் என்செய்வான் தோன்றினேனே. ** -- - - (திருநாவுக்கரசர்) ஈன்றுளேன். அல்லேன் யார்க்கும் கல்லறம் புரியேன் அன்றிக் கொன்றுளேன் அற்றம் பார்க்கும் கூற்றுவன் விடுவான் அல்லன்; இன்றுளேன் நாளே இல்லேன் எமன் வரும் போது வெள்ளி மன்று ளே இருந்த சொக்கே வழக்கு நீ என் சொல்வாயே? . (மதுரை அங்தாதி) ைேற்றுளார் இன்று மாளா கின்றனர் அதனேக் கண்டும் போற்றிலேன் கின்னே அந்தோ போக்கினேன் வீணே காலம ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவில் மாயச் சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளேக்கவோ சிறியனேனே. - ■ - (தாயுமானவர்).