பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4768 கம்பன் ας Άπ», iാ ல்ை அறிவு பயனில்லாமல் பாழ்படுகின்றது. நல்ல பண்போடு தோயாக கல்வி பொல்லாத வழிகளிலேயே புலையாட நேர்கின் றது. கல்லாதவர்கள் நல்லவர்கள் என்னும் படி கற்றவர்கள் நடத்து வருகின்றனர் என்று குற்றங்கள் தொடர்ந்து வருகின் றன. அவ்வாறு வருவது.அந்த நாட்டுக்குப் பொல்லாத புலையாம். கல்லாத பேர்களே நல்லவர்கள் கல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என்சொல்வேன்? மதியை என் சொல்லுவேன்? கைவல்ய ஞான நீதி கல்லார் உரைக்கிலோ கர்மம் முக்கியம் என்று காட்டுவேன்; கர்மம் ஒருவன் காட்டினலோ பழைய ஞானம் முக்கியம் என்று கவிலுவேன்; பெ ட மொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்; வல்ல தமிழ் அறிஞர்வரின் அங்வனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன்; வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகை வந்த வித்தை என் முத்தி தருமோ? வேதாந்த சித்தாந்த சமரசாண் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே. (தாயுமான வா) தமிழிலும் வடமொழிலும் வல்லவரா ப் கல்ல புலமை எ ப் தித் தாயுமானவர் இருந்துள்ள நிலைமையை இகளுல் உணர்ந்து கொள்ளுகிருேம். உண்மையான நல்ல பலன அடையாமல் கல்விச் செருக்கால் வீண் பெருமை கொண்டு கிரிவது சிறுமை யாம் என உலக மாங்கருக்கு உணர்த்த வங்கவர் தன்னை இன்ன வாறு எடுத்துக் காட்டி இனிது போ தித்திருக்கிரு.ர். வித்தை முத்தி தருமோ? என்று விசயமாய் வினவியது உண்மையை உய்த் துணர வந்தது. கல்வி யறிவை நல்ல வகையில் பயன் படுத்திச் சித்திசுத்தியோடு ஒழுகிவரின் முக்தி தானகவே ஒடிவரும்; மனம் புனிதமாக வில்லையானல் மனிதன் உயர் கதியை அடைய முடி யாது; அந்த முடிவை இக்க முறையில் தெளிவுறுத்தினர். கல் லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள் என்ற இந்த வாசகத் தைப் பழ மொழிபோல் எல்லாரும் உளம் உவந்து வெளியே