பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47.62 கம்பன் கலை நிலை என்று உள்ளம் உவக்க உறுதி பூண்டு நின்ருன். மகா விகளுன் அவனுடைய மன நிலைகள் மொழிகளின் வழியே வெளியாய் கின்றன. அயலே வருவன ஈண்டு அறிய வுரியன. எதிமில் அமரர்தம்மை யான்சிறை செய்த தெல்லாம் இதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கை யாலே வேதமும் அயனும் ஏனே விண்ணவர் பலரும் காணு == காதன் இங்கு அணுகப் பெற்றேன் கன்றதே யான தன்றே. (1) ஒன்ருெரு முதல்வன் ஆகி உறை தரு மூர்த்தி முன்னம் கின்றமர் செய்தேன் இங்காள் கெஞ்சினித் தளரேன் அம்மா! கன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானே யானேன் என்ஆறுமிப் புகழே கிற்கும் இவ்வுடல் கிற்பது உண்டோ? (2) விானுளோர் சிறையை நீக்கி வள்ளல வணங்கி இந்த ஊனுலாம் உயிரைப் போற்றிஅளியர்போல் உறுவன் என் னின் ஆனதோ எனக்கி தம்மா ஆயிர கோடி அண்டம் போனதோர் புகழும் விரத்தன்மையும் பொன்றிடாவோ? (3) (கந்தபுராணம், சூரபன்மன்வதை 447-449) அதிசய வீரனை சூர் பன்மன் இவ்வாறு கருதி யிருக்கிருன். . இவ் வுடல் கில்லாது; புகழ் என்றும் கிற்கும் என அந்த அசுரர்பதி எண்ணினன். பொன்றுதல் கவிராது; புகழ் அழி யர்து என்.று இந்த அரக்கர்பதி கருதினன். தேவரைச் சிறை விடேன்; விட்டால் என் புகழ் போய்விடும் என்று அவன் திணிக்து நின்ருன்; சீதையைச் சிறை விடேன்; விட்டால் தனக்கு இகழ்வாம் என்று இவன் முனைந்து மூண்டு கின்ருன். உயிர் ஒழிய நேர்ந்தாலும் உறுதிநிலை குலேயேம் என இரு வரும் ஒருமுகமாய் ஊக்கி நின்றுள்ளனர். பொருதிறலுடைய போர் விரர்களின் பெருமிக நிலைகள் ஊன்றி உணர வந்தன. 。疇 பட்டனன் என்றபோதும் எளிமையில் படுகிலேன். இராவணனுடைய திரமான உறுதி நிலையை இது உணர்த்தியது. அடியோடு அழிய நேர்ந்தாலும் இராச கம்பீர மாகவே. தனது நிலைமையை அவன் முடிவு செய்திருப்பது நெடிய வியப் பை விளைத்து கெஞ்சத் திண்மையைத் துலக்கி கிம்கின்றது.