பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47,70 கம்பன் கலை நிலை தீர்த்தனும் அவன் எதா முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் போர்த் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகையனல் பொதுளியதால். (2) அரிய திறலுடைய இந்திர சித்து எறி வங்க பெரிய இரகம் சமர் பூமியுள் புகுந்தபோது நிகழ்ந்த நிலைகளை வியந்து காண்கி ருேம்: இரகத்தில் பூண்ட குதிரைகள் வெறிகொண்டு மண்டி வரவே யாண்டும் நெடுந் திகில்கள் நீண்டன. கி ரு க ர் சேனை களும் வான் ர வீரர்களும் இடங்கள் தோறும் பொரு திறலோடு பொங்கி எதிர்ந்தனர். இருதிறத்திலும் அடுகொழில்கள் கடிது மூண்டமையால் யாண்டும் படுகொலைகள் கெடிது நீண்டன. தேரை தேரே கடாவிப் போர் மேல் மூண்டு வந்த இந்திர சித்து உக்கிர வீரமாய் உருக்தப் பக்கம் எங்கும் அம்புகளை வாரிச் சொரித்தான். அவனுடைய பாணப் பிரயோகங்கள் விசித்திர கதிகளில் வளைந்து நின்றன. நெருப்பு வாணங்களாய்ச் சீறிப்பாய்ந்து வான வி களை வகைக் து விழ்த்தின. அம்புகள் பாய்க்க இடங்கள் எ க்க crn/ ; **) so ங்குகள் மாய்த்து மடிந்தன. மேகநாதன் வெகுண்டு மூண்டு வேகமாய்ப் பொருது வருவகை நோக்கி இலக்குவன் விரைந்து எதிர்ந்து வீருேடு தடுத் தான். கண்ேகளின் கொடுப்பும் கடுப்பும் &I டுப்பும் இருவரிடமும் பொருவரு நிலையில் பெருகி எவரும் வெருவுற விரிந்து கின்றன. ங் தங்கையிடமிருந்து மீண்டு வரும்போது இந்திர சித்து சிங்தை தளர்ந்து வந்தாலும் போரில் மூண்ட பின்பு விரவெறி நீண்டு விரைந்து வேலை செய்தான். அவனுடைய வில்லாடல் எல்லையில் லாக லை யி ல் ஏற்ற முற்று நின்றது. இலக்குவன் கடுத்துக் தடுத்தாலும் அவன் கொடுக்க பகழிகள் சில அடுத்த கி ன் ம வானரங்களை அழித்து அயலெங்கும் ஒழித்துப் போயின. அடலாண்மையோடு அவன் போராடி வருங்கால் விட ணன் இடையே வந்து இளையவனே அனுகி ஐயனே! இந்த வெய்ய வன விரைந்து கொன்று வீழ்க்க வேண்டும்; காலதாமதம் ஆணுல் சாலவும் பிழையாம்; இப்பொழுது அவன் எறிவந்துள்ள கேர் அதிசயமுடைய து: அழிவில்லாதது: பூண்டுள்ள பரிகளும்