பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,888 கம்பன் கலை நிலை என்னப்பா என அங்கதனை இங்கு விளித்திருப்பது இயல்பான பேச்சு வழக்காய் எழுந்தது. என் அப்பனே! என்ற மரியாதை யும் இதில் மருவியுள்ளது. தாங்கள் எப்படியாவது தப்பிப்போப் விட வேண்டும்; கங்களைத் தடுத்து நிறுத்தாமல் வெளியே அனுப் பிவிட வேண்டும் என்று அவர் மூ ண் டு முனைந்து நிற்றலை உரைகள் தோறும் கூர்ந்து ஒர்க் த உணர்ந்த வருகிருேம். பிரளய கால் வெள்ளம் போல் கிருதர் சேனைகள் எல்லை மீறி வருகின்றன. இதில் எதிர் கின்று யாரும் யாதும் செய்ய GP 12யாது; எல்லாரும் ஒருங்கே ஒல்லையில் மாண்டுபடவே நேரும்; வினே செத்து மடிவ கால் யாது பயன்? கப்பிப் பிழைப்பதே நல்லது; பிழைக்கும் வழியை நாடி நாங்கள் ஒடுகின்ருேம்; எங் களைக் கடுத்து நிறுத்திச் சாகும் படி சொல்வது பாவம், வேக மாய் வெளியே போப் விட வேண்டும் என இன்னவா.அறு வேண்டி கின்றனர். இறுதியில் கூறியது இளிவர வாய் வந்தது. மனிதர் ஆளின் என்? இராக்கதர் ஆளின்என் வையம்? --- வானா விரர்கள் முடிவில் இவ்வாறு முடிவு செய்து கூறி புள்ளனர். இராமன் பால் மிகவும் பிரியமாப் உரிமையோடு உறுதி பூண்டு வந்தவர் இப்படி மருண்டு மாறி வெருண்டு கிம் பது வியப்பை விளைத்து அவரது பயத்தை விளக்கியுள்ளது. i நெஞ்சக் திகில் நெடிது கலக்கியுள்ளமையால் நிலைகுலைந்து பேசினர். பேச்சு அவரது அவல கிலையைக் காட்சிப் படுத்தி கின்றது. உள்ளம் கலங்கி உணர்வழிந்து உரையாடியுள்ளனர். இராமன் ஆண்டால் என்ன? - இராவணன் ஆண்டால் என்ன? - *, *, *. என்று உலகில் இன்று வழங்கி வருகிற பழமொழி அன்று அவர் வாய் மொழியாய் வந்துள்ளமை இங்கே நன்கு சிக்திக்கத் தக்கது. அபிமானம் இல்லாமல் அவமான மொழி எ ழுக்கது. - க ல. க நிலையில் கதி கலங்கி ஒடிய வானரர் வாயிலிருந்து வந்த சொல் உலகப் பழமொழியாய் கின்.அ நிலவுகின்றது. அணி இலக்கணத்தில் உலககவிற்சி அணி என இதனை வழங்கி வருகின்ற னர். இலக்கிய வரவுக்குத் தக்கபடி இலக்கணம் வந்து விடுகிறது.