பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,892 கம்பன் கலை நிலை ஆம்பலம் பகைஞன் என்ற து சூரியனே. ஆம்பல்= நீர்ப்பூ, அல்லி, குமுகம் எனச் சொல்லப்படுவது. சூரியன் தோன்றி ல்ை இப் பூ கூம்பும்; சந்திர னே க் கண்டால் மலர்ந்து நிற்கும்; அகனல் சக்திரனுக்குக் (Յ(ԼԲ5 நண்பன் என ஒரு பெயரும் வங் தது. இர வொளியில் இனிது அலர்த்தம் பகல் ஒளியில் கடி.து குவித்தும் வருகலால் ஆம் பலுக்கு ஆதவன் பகைவன் என வசதான. பகைமைக குற பபு ககைமை காண வநதது. தேம்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும் பூம்பெய் கோதைப் புரிசைக் குழாம் நலம் ஒம்பு திங்கள் உலங்து சுடர் கண்ட ஆம்பல் ஆய்மலர்க் காடு ஒத்து அழிந்ததே. (சிந்தாமணி 2886) சூரியனைக் கண்டு ஆம் பல் மலர் அழிந்தது போல் சீவக னேக் கண்ட பகைவனுடைய மகளிர் அழகு ஒழிக்கது என இது உணர்த்தி யுள்ளது. இயற்கைக் காட்சிகளை மனித வாழ்க்கை களோடு இனத்துக் கவிகள் உரைத்து வருவத உவகை சுரங்து வருகிறது. தாவரங்களின் சீவிய நிலைகள் தெரிய வந்தன. சூரியனிடமிருந்து அரிய பல கலைகளை அனுமான் கற்றுத் தெளிந்துள்ளான்; அக்க அதிசய மேதையை ஒத்தவன் எனச் சாம்பவனே அங்கதன் இங்கே உவந்த மொழிந்தான். அயிந்திரம் என்பது கெப்வ மொழியிலுள்ள வியாகரணம். இந்திரனது சம் பக்கம் உடையது ஆதலால் அயித்திரம் என வந்தது. அந்த இலக்கணக் கலையில் அனுமான் அதிசய நிபுணன், சகலகலா வல்லவன்; வியாகானபண்டிகன் எனத் தேவகுருவான வியாழ பகவானும் வியந்து புகழ மாருதி சிறந்து விளங்கி நிற்கின்ருன். 'அயிந்திரம் கிறைந்தவன்” (விபீடணன் அடைக்கலம் 42) என அனுமான முன்னரும் குறித்திருப்பது இங்கே உன்னி யுனா வுரியது. அத்தகைய விக்ககளுேடு கல்வியறிவில் ஒத்தவன் எனச் சாம்பவனே ஈண்டு உரைத்தது அவனது மேகா விலாசத்தை ஒர்க் து மேன்மைகளை உணர்ந்து கொள்ள வந்தது. கல்லாதவர் மூடராப் இழிந்து கிற்கின்ருர், கற்றவர் மேன்மையாளராய் உயர்ந்து வருகின்ருர். எல்லா மேன்மைகளை