பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5318 கம்பன் கலை நில தனக்கு அரக்கியர் துயர் இழைத்ததாக அ அ ம | ன் கொதித்து எழுத்து அவரை அழிக்கமூண்டான் ஆதலால் அவன் உண்மையை உணர்ந்த உள்ளம் தெளிந்து அடங்க இந்தவாறு ஈண்டு உரைத்தருளினுள். உர்ையுள் உணர்வு ஒளிவீசியுள்ளது. நேர்க்க துன்பங்களுக் கெல்லாம் தன் செயலே காரணம் என்று தன்னையே சொந்து குறித்துள்ளாள். பஞ்சவடியில் வந்து வஞ்சமாப் உலாவிய அந்த மானைப் பிடித்தத் தர வேண்டும் என்று பிடிவாதமாய் என் கோனைத் தாண்டினேன்; இது மாய மான், யே நோக்கமாய் வந்துள்ளது; காயம் முதலியன மாயச் சதியாகவே தெரிகின்றன; இகனை விரும்பலாகாது என்று எனது அருமைக் கொழுங்கன் நல்ல அறிவுரை கூறியும் கேளா மல் வெறியளாப் அதனைப் பற்றியே கர வேண்டும் என்று படு கீலிபோல் மொழிந்தேன்; வெற்றி விரன் அதன் பின் விரைந்து போனன்; உற்ற துணையாப்ப் பாதுகாத்துகின்ற மதிமான் ஆன இளவலையும் பின்பு அதிபாதகமா வைது விரட்டினேன்; அந்தக் கொடிய பாவத்தால் நெடிய துன்பங்களை அனுபவிக்க நேர்க் தேன்; பொல்லாத அல்லல்கள் எல்லாம் என் சொல்லாலேயே விளைந்தன; வேறு யாரையும் பாதும் நோதல் கூடாது என்பாள் யான் இழைத்த வினையினின் இவ் இடர் அடுத்தது என்ருள். இவ் இடர் என்றது ஆதிமுதல் அங்கம் வரையும் அடைக் துள்ள துயரங்களை யெல்லாம் தொகுத்து உணர்ந்து கொள்ள வந்தது. கான் செப்த வினையினல் அல்லல்கள் எல்லாம் தானகவே வந்து மூண்டன என்பாள் தான் அடுத்தது என்ருள். தன் சொல்லால் விளைந்த விளைவுகளை இக்குலமகள் கினைந்து கினைந்து உளம் மிக நொந்து வந்துள்ளாள். அவ்வுண்மைகள் உரைகள் தோறும் தொடர்ந்து முறையே வெளியாயுள்ளன. வஞ்சனே மானின் பின் மன்னேப் போக்கிஎன் மஞ்சனே வைதுபின் வழிக்கொள் வாய் என நஞ்சனே யான் அகம் புகுந்த கங்கையான் உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ? (சுந்தா, உரு, 17) உரிய நாயகனையும் அரிய இளவலையும் அயலே பி ரி க் து போகும்படி செப்துவிட்டுக் கொடியவனிடம் அகப்பட்டுள்ள