பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5320 கம்பன் கலை நிலை வரும் உன் பிள்ளைகள்; தசரதன் பெற்ற அந்த மைக்கர் இந்திர சித்தால் இறந்து போயினர்; இப்பொழுது புதிய ராப்ப் பிறக்க வந்துள்ளமையால் நீயே பெற்றவன்' என்று அக் கொற்றவன் உள்ளம் உருகி யுரையாடியதை உலக உள்ளங்கள் உவந்து வியந்தன. பெருக்ககைமைகள் பேருவகைகள் கருகின்றன. மன்னில் தோன்றினுேம் முன்னம்; இன்று நின்னில் தோன்றினேம். என்று இராமன் அங்கே அன்று கூறியதை இங்கே இன்று கூர்ந்த சிந்தித்துக் கொள்ள வேண்டும் தனது அருமைத் தந்தை என்று அனுமான இராமன் கருதி யுருகி யுள்ளான்; தனது உரிமைத் தாய் என்று சீதை அவனை ஈண்டு எண்ணி மகிழ்ந்துள்ளாள். எண்ணங்கள் இயல்புகளை விளக்கியுள்ளன' உயர்த்தி வருவான்; தன் மகளைக் காப் எவ்வழியும் செவ்வையா இனிது பேணி வருவாள். சிறந்த கங்கை காயருடைய இந்தச் ர்ேமையும் நீர்மையும் அனுமானிடம் ஒருங்கே கிறைந்து கின்று இராமனையும் சீதையையும் எம்மருங்கும் செம்மையாப் பேணி வருதலால் இவர்க்கு அவன் முறையே கங்கையும் காயுமாப் அமைந்து கின்ருன். அங்க அதிசய கிலே துதி செய்ய வங்தது. திக்கை செய்யும் பண்பைத் காப் செய்ய முடியாது; காப் புரியும் அன்பைத் தந்தை புரிய இயலாது. அந்த இருவகையான மேன்மை பான்மைகளை ஒருங்கே அனுமான் இந்த இருவருக் கும் யாண்டும் செப்து வருகிறன். செவிக்குத் தேன் என இராக வன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் என நம் கவிநாயகன் அவனுக்குச் குட்டிய பெயருக்கு இயைய இராம காவியத்தை அவன் சுவை செய்து வருவதை இடங்கள் தோறும் காம் சுவைத்த வருகிருேம். சுவை நுகர்வு அவி நூகர்வாயுள்ளது. என்பால் தாயினும் அன்புடைய நீ இப் பெண்பாலார் பால் யாதொரு துன்பமும் செய்யலாகாது; அன்பாப் இன்பமே செய்ய வேண்டும் என்று பண்போடு சீதை வேண்டி கின்ருள். கூனியில் கொடியார் அலரே இவர். -- To இந் நூல் பக்கம் 4583 வரி 21 பார்க்க.