5380 கம்பன் கலை நிலை மதுரையில் பாண்டிய மன்னன் முன்னிலையில் சம்பந்தருக் கும் சமணருக்கும் வாகம் நிகழ்ந்தது. யாருடைய மதம் உண் மையானது என்று அறிய நேர்ந்தனர். மந்திர முறையில் இருவ ரும் இரண்டு ஒலேச் சீட்டில் கவிகள் எழுதினர். குழியில் எரியை மூட்டினர்; குண்டத்தில் மண்டி எரிகிற தீயில் இரண்டையும் ஒருங்கே இட்டனர்; சம்பக்கருடைய ஏடு யாதும் கருகாமல் பசுமையாயிருந்தது; சமணருடையது எரிந்து கரிந்து சாம்ப லாய து; ஆகவே அரசன் முதல் யாவரும் அதிசயித்துச் சைவ சமயமே சமயம் என்று துணிந்து உள்ளத்தில் உவகை மீதுளர்ந்து புகழ்ந்தனர். மெய்மை தெளியவே வையமும் மகிழ்ந்தது. செய்ய தாமரை அக இத ழினுமிகச் சிவந்த கையில் ஏட்டினேக் கைதவன் பேரவை கான வெய்ய தீயினில் வெற்றரை யவர்சிங்தை வேவ வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் இட்டார். (1) இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் மட்டு லாங்குழல் வனமுலே மலேமகள் பாகத்து அட்ட மூர்த்தியைப் பொருள்என உடைமையால் அமர்ந்து பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே. (2) மையல் நெஞ்சுடை அமணரும் தம்பொருள் வரைந்த கையில் ஏட்டினேக் கதுவுசெங் தீயினில் இடுவார் உய்யுமோ இது எனஉறுங் கவலையாம் உணர்வால் கையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கிகின்று இட்டார். (3) அஞ்சும் உள்ளத்தார் ஆகியும் அறிவிலா அமணர் வெஞ்சுடர்ப் பெருங் தீயினில் விழுத்திய ஏடு பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால் கெஞ்சு சோாவும் பீலிகை சோர்ந்திலர் கின்ருர். (4) மான மன்னவன் அவையின் முன் வளர்த்தசெங் தீயின் ஞானம் உண்டவர் இட்டஏடு இசைத்தகா ழிகையில் ஈனம் இம்மைகண்டு யாவரும் வியப்புற எடுத்தார் பான்மை முன்னேயிற் பசுமையும் புதுமையும் பயப்ப. (5) எடுத்த ஏட்டினே. அவையின் முன் காட்டிஅம் முறையில் அடுத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் தொடுத்த பீலி.முன் துணக்கிய கையரை நோக்கிக் கடுத்து நீர் இட்ட ஏட்டினேக் காட்டுமின் என்ருன். (6. அருகர்தாம் இட்டஏடு வாங்கச்சென்று அனேயும் போதில் பெருகுதிக் கதுவ வெந்து பேரிந்தமை கண்ட மன்னன்
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/270
Appearance