பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5141 கொடு கசையாத்தாவுகிருன். அவ்வாறு விசாக பாகத்தில் தாவுங் கால் அந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ள அரசர்க்கு அழிவு நேரும் என்ேபது கிரகவிதி. இட்சுவாகு மன்னன் விசாக நாளில் பிறந் தவன்; ஆதலால் அந்த நட்சத்திரம் அவனுடைய மரபினர்க்கு உறவுரிமையாப் வந்தது குசன் அதில் எறியபோது இராமபிரா லுக்கு என்ன நேருமோ? என்று இன்னல் உழந்து உலகம் கலங்கநேர்ந்தது; அந்தக் கலக்கத்தில் மேருகிரியும் குலுங்கியது. மேருவும் குலுக்கம் உற்றதே என்றதிலுள்ள உம்மையும் எ.கா ரமும் அதிசய வியப்புகளை விளைத்து கின்றன. யாண்டும் அசை யாத திண்மையோடு இசை பெற்று நின்ற மேரு ஈண்டு அசைந்து குலுங்கியது உலக அதிசமாய் ஒங்கி கின்றது. குசன் என்றது. செவ்வாப்க் கிரகத்தை. பூமியிலிருந்து பிறக் தவன் என்னும் எதுவான் வந்தது. அங்காரகன், சேய், குருதி, வக்கிரன், பெளமன், நிலமகன், அரத்தன், அழலோன், மங் கலன், ஆரல், உ திரன் எனச் செவ்வாய்க்கு உரிய பெயர்களில் வேறு எதையும் குறியாமல் குசன் என்று குறித்தது, இப "திT மண்டலத்தில் அவன் சஞ்சரித்து வருங்கால் பூமண்டலாதிபதி களுக்கு சேருகிற அழிவு நிலைகளைக் கூர்ந்து அறிய வந்தது. அழலவன் பெளமன் அங்காாகனே குருதி வக்கிரன் குசனே மங்கலன் ஆரல் உதிரன் அரத்தன் அறிவன் அழலே உலோகிதன் செந்தி வண்ணன் சேய் இவை செவ்வாய் சிறந்த பெயரே. (பிங்கலங்தை) செவ்வாயின் பெயர்களைப் பிங்கல முனிவர் இங்ங்ணம் అర్గోల్డర్ట్లు : பெற்றிருந்த ஒரு சிறந்த அரசன் இறந்து படுவான் என்பதைக் குறித்து கின்றது. இந்த இறப்பு இலங்காதிபதிக்கே சேர்ந்துள் ளது. அந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல் இராமன் பால் வைத்த பேரன் பால் உலகம் மயங்கிக் கலங்க நேர்ந்தது. "ஆக்ரம்யா அங்கார கஸ் கஸ்தெள விசாகமயி சாம்பரே" என் ஒருவனுடைய சென்ம நடசத்திரத்தில் செவ்வாய் சேர்க் தால் அவனுக்குப் பீடை யுண்டாம் என்பது சோதிடவிதி