7. இ ரா ம ன் 5491 மாந்தருக்கு நலமாய்த் தோன்றி ஒளி புரிந்திருக்கின்றன. பரதனுடைய பரிவையும் உறுதி கிலையையும் உணரவே இராமன் பெரிதும் மறுகினன். கூறியபடியே குறித்த காலத்தே தவருமல் வருவதாக உறுதிமொழி கூறித் தெளிவு அருளினன். தன்புகழ் தன்னினும் பெரிய தன்மையான் கம்பிக்கு கம்பிக்கையாப் வாக்குறுதி தந்த நம்பியை சம் சிங்தை தெளிய இக்கவாறு கவி இங்கு நன்கு உணர்த்தியிருக்கி ருர், அதிசய கீர்த்தி விதி முறையே துதி செய்ய வந்தது. அன்றும் இன்றும் பாண்டும் இராமனை உலகம் வியந்து புகழ்ந்த வருகிறது; அழகிலும் அறிவிலும் கிருவிலும் திறலிலும் சிறந்தவன்; எவரும் கனக்கு கிகரில்லாத பெரிய போர் விரன்; சக்திய சீலன்; கருமமூர்த்தி; உத்தம குணங்கள் யாவும் ஒருங் கே கிறைந்தவன் என இன்னவாறு பலவகை நிலையிலும் கலை சிறந்த புகழோடு உலகில் இராமன் ஒளிமிகுந்து நிலவிவருகிருன். உயர்க்க புகழ்க் குரிசிலாப் இவ்வாறு ஒளி சிறந்து வரினும் இக்கோமகனுடைய விழுமிய மேன்மைகள் உறைகளின் எல்லை களைக் கடந்து ஒங்கி கிற்கின்றன. அந்த அரிய கிலையைக் கருதி உணருமாறு புகழினும் பெரிய தன்மையான் என்ருர். ol புவிவரை இறந்த புகழ்சால் தோன்றல். புறம், 21) புலவரை அறியாப் புகழொடு பொலிந்து. (பரிபாடல், 15) இவை இங்கே அறியவுரியன. புலம் என்றது கலையறிவை. தலைமையான கலை அறிவாலும் அளந்து கூற முடியாத உயர்ந்த கீர்த்தி புலவரை இறந்த புகழ் எனப் புதுமையோடு வந்தது. அரிய புகழ்களே எல்லாம் கடந்த இராமனுடைய பெரிய தன்மை அதிசய நிலையில் உயர்ந்துள்ளது. அவ்வுண்மை இங்க னம் ஈண்டு துண்மையா உணர வக்கது. தரும மூர்த்தியாய், வீரநாயகனப், வித்தக வேந்தனப், வெற்றியின் எந்தலா ப், கீர்த் திக் குரிசிலாப் எவ்வழியும் மாட்சி மிகுந்துள்ளமையை மானசக் காட்சியால் சோக்கி மகிழ்ச்சி மீதுணர்ந்து கிற்கிருேம். பரதனது விரதநிலை. அண்ணனை அடிதொழுது பாதுகைகளே வாங்கிக் கொண்டு
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/381
Appearance