பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5116 கம்பன் கலை நிலை பகல்-ஒளிமிகவுடையது; உயிரினங்களுக்கு உவகை கரு வது; உலகம் இயங்கி வர உதவி புரிவது. தெளிவும் தேசும் வெளி எங்கும் வீசி எவ்வழியும் செவ்வையாய் வியன் பயன்விளைப்பது. இரவு-இருள் கிறைந்தது; அச்சமும் திகிலும் உச்சமா வுடையது; அவகேடுகளுக்கு ஆகரவு புரிந்து துேகள் செய்வது. உவமைகளின் இயல்புகளை ஊ ன் றி நோக்கி உவமேயங் களின் நிலைகளே ஒர்க் து உணர்ந்து கொள்ளவேண்டும். போராட நேர்ந்த வீரர்களை நம் நேரே கொண்டு வந்து நிறுத்தி அவருடைய தன்மை வன்மைகளைக் ககவோடு விளக்கிக் கவி இங்கே காட்டி யுள்ள காட்சிகள் அரிய பல உணர்வு நலங்களை ஊட்டி உவகை களே நீட்டி நிற்கின்றன. உண்மைகள் தெரியஉரிமைகள் மருவின. இராமன் கரும நீர்மைகள் நிறைந்தவன்; புண்ணிய மூர்த்தி யான இக்கப் புனித வீரனேடு போராட மூண்டு பாவத்தீமை கள் படிந்து பாவியாப் நீண்டுள்ள இராவணன் ஈண்டு எதிர்த்து நிற்கின்றன். இந்நிலை அவனுக்கு விரைவில் அழிவையே கரும் என்பது தெளிவுற வக்கது. முடிவான தெளிவு முன்னுறவக்கது. ஞெர்னத்தின் எதிரே கருமம் கடைப்படும்; வி ஞ் ைச முன்னே அவிஞ்சை அழிவுறும்; புண்ணியத்தின் எதிரே பாவம் பாழ்படும்; ஒளியின் நேரே இருள் அடியோடு ஒழிந்து போம்; கருடனக் கண்ட பாம்பு கலங்கி மாண்டு போம்; இவ்வாறே இராமனை எதிர்ந்த இராவணன் விாைந்து அழிந்து போவான் என்பதை எளிகே .ெ க ளி க் து கொள்ளும்படி மாறுபாடான உவமைகள் ஈங்கு நேரே பாங்கோடு ஒங்கி வந்தன.) -* அன்றியும் நரசிங்கமும் ஆடகக் குன்றம் அன்னவனும் பொருங்கொள்கையார். ஞானம் க ரு ம ம் முதலாகப் г. ст) ஒப்புகளைச் செப்பமா உரைத்து வந்தவர் பின்பு இப்படி இசைத்திருக்கிரு.ர்."(ஆடகக் குன்றம் அன்னவன் என்றது இரணியனே. ஆடகம் எ ன் னு ம் சொல் பொன்னைக் குறித்து வரும் ஆகலால் பொன்னேன், கன கன் என மன்னி யிருந்தவனே அது இங்கே காட்டி நின்றது) ாராயணனே நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணி ய% க் கொன்று தொலைத்தான்; அக்க மாயனே இராமனப்