பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5638 கம்பன் கலை நிலை போகம் கருவதைத் துலக்கியிருக்கும் இதி ஈண்டு நுனித்து உணரவுரியது. பெண்மைப் பிறவியுள் இப்பறவைபெரியகிலையது. காதலால் காம பூமி கதிரெ ாளி யவரும் ஒத்தார் மாதரும் களிறஞனும் மாசுண மகிழ்ச்சி மன்ற ஆதரம் பெருகு கின்ற அன் பில்ை அன்னம் ஒத்தும் தீதிலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும்ஒத்தார். (சீவகசிந்தாமணி, 189) ஏமாங்கத காட்டு மன்னன் மனைவி ஆகிய விசயையின் இனிய இன்ப நலங்களைக் கேவர் இங்கனம் விளக்கியிருக்கிருர் ஆதரம் பெருகுகின்ற அன்பினுல் அன்னம் என்ற கல்ை இகன் ஆ வ கிலையை அறிக் இது இன்ப நீர்மையைக் தெரிக் து கொள்ளுகிருேம். மென்னடைப் பேடை துணைதரத் தற்சேர்ந்த அன்னவான் சேவல் புணர்ச்சிபோல் ஒண்ணுதல் காதலன் மன்ற அவனே வரக் கண்டாங்கு ஆழ்துயரம் எல்லாம் மறந்தனள். (கலி, 147; அன்னத்து அன்ன மென்னடை அன்னத்துப் புணர்வின் அன்ன கண்டாக் காதல். (பெருங்கதை 4-11) அன்னத்தின் ர்ேமைகள் இன்னவாறு கெரிய வந்துள்ளன. உரியது.இன மீது பிரியமான காதலோடு இணைபிரியாமல் மருவி யிருக்கும் இயல்பினேயுடையது ஆதலால் கம்புக் காதலிகளுக்கு அது நேர் உவமையாயது. மிதிலே அன்னம் விழி கெரிய கின்றது. கன்னி நன்னகரில் கமழ் சேக்கையுள் அன்னம் இன்னணம் ஆயினள், ஆயவள் மின்னின் மின்னிய மேனிகண் டான் எனச் சொன்ன அண்னலுக்கு உற்றது சொல்லுவாம். (மிதிலை, 82) முன்னம் கன்னி மாடத்தில் இராமன் நேரே கண்டபோதே ைேதயை அன்னம் என்று இன்னவண்ணம் இது குறித்துள்ளது. பிரிவில் மறுகி யிருக்கவள் தனத இனிய நாயகனேடு அன் புரிமையாப் இன்ப போகங்களை நுகர நேர்ந்துள்ளமையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுமாறு இந்த உருவகம் இங்கே சார்க்க வந்தது. அழகனும் அழகியும் அன்பின் விளைவுகளாயினர். தம்பியும் தாயர் பொன்னடியில் வீழ,