பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5643 இந்த இராச குமாரன் முருகப் பெருமான்போல் பேரழகு _டையவன்; அந்த எழில் நலமெல்லாம் உரியவனைப் பிரிக்க அரிய தயரால் ஒளி மழுங்கி வாடி மெலிந்து வதங்கி நின்றன. சு லும்பும் கூடுமாப் வந்தவனைக் கண்ணுரக் காணவே அண்ணன் கடுஞ்சோகமாய்க்கரைக் த நெடும்பரிவாய் கின்ருன். நன்று காண் கறவை அன்ன்ை. பரதனைக் கண்ட இராமனே இது வரைந்த காட்டியுள்ளது. தான் ஈன்ற இளங் கன்றைக் காப்ப் பசு கண்ட தபோல் ஆன்ற பரிவோடு உருகி நின்றுள்ளான். அவ்வுண்மை உவமையால் தெரிய கின்றது. உள்ளப் பாசம் பேரளவில் பேச வந்தது. உச்சி மோந்து என்றது அன்பின் உச்ச நிலையை ஒர்க் து கொள்ள நின்றது. தெளிவா அறிய முடியாக அன்புருக்கங்களை மொழிகளால் ஒரளவு விழி தெரிய வெளியாக்கி யருளினர். தன் அடியில் விழ்த்து கொழுத தம்பியை வாரி னடுத்த மார்போடு இறுக அனைத்து அண்ணன் பரிவு மீதுணர்ந்து கிற்கவே கே கின்ற இலக்குவன் பாகன் காலில் விழுக்க பணிந்து 3:... இளையவன் அவ்வாறு தொழுத பொழுது அனே வரும் உளம் மிக உருகி உரிமையோடு பரிவு கூர்ந்து வியந்தார். இலக்குவன் தொழுதது. அ&னயதோர் காலத்து அம்பொற் சடைமுடி அடியதாகக் க&னகழல் அமரர் கோமாற் கட்டவற் படுத்த காளை து&னபரி கரிதேர் ஊர்தி என்றிவை பிறவும் தோலின் வி&னயுறு செருப்புக் கீந்தான் விரைமலர்த் தாளின் வீழ்ந்தான். (1. பரதன் தழுவியது. பrடுறு கமலக் கண்ணிர் திசைதொறும் சிவிறி ஒடித் அாள்தொடு தடக்கை ஆடத் தழுவினன் தனிமை நீங்கிக் -இறைந்து அலைந்த மெய்யோ கையறு கவலே கூர எடுறைந்து உலைந்த மெய்யோ கைந்ததென்று உலகம்கைய. (2 இளைய பெருமாள் பரதன் அடியில் விழுக்த தொழுகிருப்ப _ம் அவன் உருகி அழுதுள்ள தம் உலக வுயிர்களை உருக்கியுள் ளன. நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளில் ஆர்த்த பரிவுகள் கோப்ந்து சிற்கின்றன. கிலைமைகள் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தன.