பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5659 அச ,ம் அதில் ஏறியபோது மேலும் விரித்த சீரிய ஒளியோடு அ :/க்க விளங்கியது. அகன் கிலேமை கலைமையா கிலவியது. பா வை வானத்து எழிலியுள் puங்கு மாபோல் கன்பால் கிாண்டு வக்க சனத்திரள்களை அந்த விமானம் சை வ்யக் கொண்ட கிலேயை இக்க உவமானம் இனிது விளக்கி புள் து பர வை = கடல். எழிலி= மேகம். பூமியில் பரந்து வி. க ம ன் ள பெரிய சமுக்கிரத்தை வானத்தில் இருக்க ஒரு 1. கம் வாரி வைத்துக் கொண்ட கபோல் வந்திருக்க சேனைத் டி களை எல்லாம் விமானம் இயல்பா ஏற்றுக் கொண்டது. a "வகோடிகளையும் எற்ற தேவமானத்தையும் கேரே கண்டு கி'யா கலேமைகளை யூகமா புணர்த்த உவந்த கொள்ளுகிருேம். . லசமுக்கிரமும், சனசமுக்தி மும் இனமாக் கெரியவந்தன. மக்கள் யாவரும் திர ண்டு கங்கள் அதிபதியை ஆசையோடு க. பா வங் தள்ளனர். (கடலில் அலேகள் அடர்ந்து தொடர்ந்து வ கல்போல் பலவகை கிலைகளிலுள்ள அனைவரும் அணி அணி ப் படர்ந்து வந்திருக்கலால் அங்க வ. வ பரவை என இங்கே *... வக்க க. கரையின்றிப் பாங் து விரித்து டாண்டும் கிறைக் க. குப் த. ஆதலால் கடலுக்கு இப்படி ஒரு பெயர் அமைந்தது. கரைசெயல் அரியதோர் உவகை கைதரத் திரைசெறி கடல் என எழுந்து சென்றதால். முன்னம் அயோத்தியிலிருக்து வக்க சனங்களே இக்தவாறு குறிக் திருக்கிருர் திரைசெறிகடல் என வரவ கிலையை முன்னம் ச,ாக்கமையால் மீண்டு செல்ல நேர்த்தபோது அதனே ஞாபகமா ஈவண்டு உசைக்தருளினர். குறிப்புகளும் வைப்பு முறைகளும் இராம காவியத்தில் விேய ஒவியங்களாப் பாண்டும் மேவி மிளிர்கின்றன. கருதி உணரும் அளவு சுவைகள் தெரிகின்றன. கடல் நீரை வாரிக்கொண்டுபோப் மறுபடியும் பூமியில் மழையா மேகம் பொழிந்துவிடும்; அதுபோல் சனங்களை எடுக் துக்கொண்டு வானவிதியில் உல்லாசமாப்ப் போகின்ற விமானம் அயோக்தியாபுரிக்கு அருகே சுகமா இறக்கிவிடும். முகில், புயல், மேகம் என வேறு பெயர்களேக் கூரு; மல் எழிலி என்ற து அதன் அழகும் தொழிலும் கான, மேலே ஆகாய விதியில்