பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 57.25 உளமகிழ் வெய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் களனமர் கமல வேலிக் கோசலக் காவ லோனே. (5) வானரத் தலைவர்கள் எல்லாருக்கும் இன்னவாறு நன்னயப் பரிசில்களை மன்னர் பிரான் இன்மொழிகளோடு இனிது வழங்கி யுள்ளான். தகுதி தன்மை வன்மை கறுகண்மை தலைமை முதலிய நிலைமைகளில் உயர்ந்துள்ள தளபதிகள் அனைவரும் ஒரு கிகா உளம் மிக மகிழ இக் குலமகன் பொருள்களை நலமா அருளினன். சேனதிபதிகளுக்குச் செய்தன சேனைகளுக்கெல்லாம் சேர்ந்து கின்றன. உரிமையாப் ஊழியம் புரிந்து வந்த வானர விரர்களுக்குச் சன்மானங்களை அருளிய அருமைகளை யாவரும் பெருமையா வியக்க புகழ்ச்கனர் அரசு முறைகளோடு வரிசை களை அறிந்து உதவும் மாட்சிகள் இவ்விர வள்ளவிடம் அதிசயக் காட்சிகளா விளங்கி கின்றன. கருமமூர்த்தியாய் வந்துள்ளவன் உரிமையான கருமங்களில் உயர்க்க கீர்த்திகளை அடைந்து ஒளி மிகுந்து நின்றன். எவ்வழியும் யாவும் எழில்களாய் விளங்கின. உலகம் முந்து உதவின்ை. சதுமுகத்தவனேத் தந்தான். கிளர்மணி முழவுத் தோளான். கோசலக் காவலோன். வானா விரர்களுக்கு உரிமையோடு அரிய வெகுமதிகளை வாரி வழங்கிய வள்ளலை உலக உள்ளங்கள் தெளிவா உணர்க்க கொள்ள நம் கவிஞர் பெருமான் இ ன் வ ர ற செவ்வையா வரைந்து காட்டியிருக்கிருர் காட்சிகள் மாட்சிகளாயுள்ளன. உரைகளில் மருவியுள்ள பொருள்களையும் தொனிகளையும் துணுகி உணர்ந்து கொள்ள வேண்டும், யாண்டும் தெய்விக நீர்மைகளையே தெளித்து வையம் காண வழங்கி வருகின்ருர். கோசலா தேசத்து வேந்தனப் இப்போது ஈண்டு மணிமுடி குடியுள்ளவன் பரமபதகாதனே என்பதை நெஞ்சம் கனிந்து கவி நினைவுறுத்தியிருக்கிருர். எவ்வழியும் தெய்வ மணம் கமழத் தமது காவியத்தைத் திவ்விய பேரின்ப உலகமாப் படைத்துள் ளார். அவ்வுண்மையை உரைகள்தோறும் இடையிடையே