பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5788 கம்பன் கலை நிலை பிடிக் கத்தொடர்ந்தான்; தம்பியும் இங்கம்பி பின் சபக்தபோனன், போகவே இராவணன் ஒரு முதிய மாதவன் போல் வேகமாய் வந்து பேதம் புரிந்து சீதையைக் கவர்க் த கொண்டு வானவித்" வழியே விமானத்தில் விரைந்து போன்ை இடையே மூண்டு எதிர்த்த சடாயுவைவிழ்த்திவேக மாப்ச்சென். இலங்கை அருகே அசோக வனத்தில் அப்பெண்ணா சியைச் சிறை வைத்தான். மாயமான் பின்போன இராமன் அதனை மாப்த்து விழ்த்தி மீண்டு வந்தான்; பன்னசாலையைப் பார்க்கான்; சீதையைக் காளுேம்; உள்ளம் தடித்து உயிர் பகைக்கான்; தம்பியோடு தென் திசையை நோக்கி விமானச் சுலட்டின் வழியே விரைக் து ஒடித் தேடிகுன்: இடையே வெட்டுண்டு கிடந்த சடாயுவைக் கண்டான்; வானவிதியில் இசாவணளுேடு போடி வாளாலடி பட்டு வீழ்த்துள்ளதை அளிக் து நீண்ட பரோடு கெடித அழு தான்; மாண்டுபோன அவனத் தகனம் செப்.கவிட்டுக் காடும் மலையும் நடந்து கவந்த வனக் கைக் கடக் து சவரியைக் கண்டு வழி வகை தெரிந்த மதங்கமலேயை அடைக்கா ன். அங்கே அனு மானைக் கண்டு அவன் மூலமாசி சக்கிரீவனே நட்புக் கொண், டான்; அவனுடைய அல்லல் கணக் கேட்டு உள்ளம் இரங்கி வாலியை வதைத் து .آن است சுரிமையை நல்கி ஒன். அவனுடைய படை வீரர்கள் நான்கு திசைகளிலும் சென்று சீதையைக் தேடினர், சேனைகளோடு தென் திசையில் சென்ற அனுமான் கடல் கடந்த இலங்கை புகுக் பலவும் ஆாப்க்க சீதையைக் கண்டு மீண்டு வந்து இராமனிடம் உண்மையைச் சொன்னன். சொல்லவே எல்லாரும் களிக்கார் உடனே எழுபக வெள்ளம் சேஜனகளோடு சுக்கிரீவன் கணேரை இராமன் உக்கிச விர மாப் எழுந்து தெற்கு நோக்கி வந்தான், இடையே கிடந்த கடலேக் கடந்து இலங்கையை அடைந்தான். விபீடணனும் தணேசேர்ந்த மையால் பகைப்புலன்களின் வகைகளே எல்லாம் நன்கு தெரிக்க அங்கதனைத் தாத விடுத்தான். யாதம் பயன் இல்லாமையால்' போர் மூண்டது; பல்லாயிரம் கோடி அரக்கர்கள் பாழாப் மடிந்தனர்; கும்ப கருணன் அதிகாபன் இந்திரசித்த முதலிய அதிசய விரர்கள் எல்லாரும் அழிந்து ஒழிக்கனர்; மூலபலக் கோடு கிருதர்குலம் முழுவதும் காசமாய து. முடிவில் இராவ னன் தேர்ஏறிப் போராட மூண்டான். இராமன் எ கிரே நீண்ட