பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5,796 கம்பன் கலே நிலை கொற்றக் குரிசில். மறைகளின் வரம்பு கண்டவன். உயிர்தொஅம் உணர்வு கல்குவான். முந்தை நான்முகத்தவற்கு முந்தையான். ஏத்தரும் பெருங்குனத்து இராமன். தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். எண்ணுடைக் குரிசில். ஞானம் விசுதாள் வள்ளல். அருகான் மறையின் கனி. சீதை கேள்வன். அல்லித் தாமரைக் கண்ணன், வில்லியல் தடக்கை விான். அண்டசத்து அருங் துயில் துறந்த ஐயன். களின நாட்டத்தான். மெய்ஞ்ஞானக் கண்ணருள் செய்கண்ணன். வேதமுதல், எழுதரு மேனியான் அராவனே அமலன் அன்னன். வேதத்தின் அறிவை வென் ருன். வரிசிலே வடித்த தோளான். பூவைப் பூ வண்ணத்தான். மரகதத்தின் மலே. வெம்பிணிக்கு மாமருங்து. அங்கண் அரசு. அறைகெழுர்ே வள நாடன். கெல் எலாம் சுரந்தளிக்கும் ர்ேநாடன். சிவனும் மலர்த்திசைமுகனும் திருமாலும் தெறுகுலிசத் தவனும் அடுத்து ஒன ருகி கின்றன்ன உருவோன். ஏத்து வாய்மை இராமன். கருதிறக் கமலக் கண்ணன். தனிச்சிலே தரித்த மேரு. எழுத்து செல்லும் மடங்கல். வெல்லலாம் தன்மை அல்லன். மன்னர் மன்னவன் மதaல.