பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5855 இவன் விாைர்து உறுதிகூறி யாவரையும் மீட்டி வர்தான். அவ் வரவு இவனுடைய உறவுரிமையையும் உறுதிகிலையையும் உண்மை ரத்தையும் தெளிவாக் காட்டிகின்றது. இந்திர சித்தின் தலையை ளையபெருமாள் கொப்த வீழ்த்தியபொழுது அவ் விர முடியை இவனே விரைந்து எடுத்து இராமனிடம் கொண்டு வங்கான். அதிசய விரனுடைய அரிய தலையை வலதுகையில் நேரே தாக்கி இவன் ஊக்கி வந்ததை நோக்கி யாவரும் புகழ்ந்து போற்றினர். இராமனும் தலை கிமிர்ங் த பார்த்த நிலையை வியக் த மகிழ்ச்தான். தென்தலே ஆழி சூழ்ந்த திண்மதில் இலங்கை காக்கும் புன் தலைக் கள்வன் பெற்ற புதல்வனே இளவல் வீழ்த்த வன்தலே எடுத்து முேன் வருதலால் வானரேச என்தலே எடுக்க லானேன் இனிக்குடை எடுப்பேன் என்ருன். (1) வான்தலே எடுக்க வேலை மண்தலை எடுக்க வானேரி கோன் தலே எடுக்க வேதகி குலம்தலை எடுக்கக் குன்ருத் தேன்தலை எடுக்கும் தாராய்! தேவரை வென்ருன் யே ஊன் கலே எடுத்தாய் எேன்று உரைத்தனர் உவகைமிக்கார். (2) 1. இக்கக் கவிகளைப் பலமுறை படித்தப் பாருங்கள். உரை ஒளின் சுவைகளையும் உயிர் உணர்ச்சிகளையும் கிகழ்ச்சி நிலைகளை யும் கருதி யுணர்பவர் அரிய பல உண்மைகனே அறிய நேர்வர். கங்கை கூறியபடியே இராமன் பால் பரம பத்தியோடு இவன் ஒழுகி வங் கள்ளான். அங்கதன் துTது என்பது காவியத் தள் தனியே ஒரு படலமாப் இனிய சுவைகளுடன் அமைக் தள்ளது சம்பாதி சம்பாதி சடாயுவின் கமையன். சிறந்த மதிமான். உறுதி யும் ஊக்கமும் பொறுதியும் உடையவன். தம்பிபால் யாண்டும் போன்பு பூண்டு ஒழுகி வந்தவன். ஒருமுறை வானவிதியில் மேகமண்டலத்தையும் கடக்க மேலே விரைந்து பறக் தபோன்ை. }. கவே சூரியனுடைய சுடுகிாணங்கள் அதி வேகமாய்த் க்கிய து அதனல் நீண்டு விரிந்து கின்ற சிறகுகள் நேரே கரிங் அன. அவை எரிந்து கரியவே அயலே பறத்து செல்லமுடியாமல் 8ழ பரிக்க இரங்கி மகேந்திர மலைச்சாலை அடைந்தான். உலோகசாரங்கர் என்னும் முனிவருடைய கவக்குடில் அருகே விழும்தான் ஆதலால் அந்தப் பெரியவர் பரிவோடு வந்து ஆறுதல்