பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5880 கம்பன் கலை நிலை வேதஆன நெஞ்சில் எய்த வெம்பியான் விளைவ சொன்னேன் சிதையை விடுதி ஆயின் திரும் இத் தீமை.” திேயான போதனையை மாலியவான் இங்கனம் மனவேத ஆனயோடு மறுகி மொழிந்தம் இலங்கை வேந்தன் இனங்காமல் பிணங்கி விறுகொண்டு கின்றமையால் நாசமே மூண்டத என்று நொந்து போனன். பின்பு போரில் அல்லல்கள் அடைக்க இராவணன் உள்ளம் உடைந்து உனக்க போதெல்லாம் அவ லுக்கு இவன் நல்ல புத்திமதிகளை நயமாக்சொல்லினன். சானகி தேவியை மான விரனிடம் விட்டு விடுவதே நலம் என்று பல வகையான ஞான போதனைகளைக் கூறினன். முடிவு சேர்க்கமை யால் இப்பெரியவன் பேச்சை பாதும் கேளாமல் அவகேடுகளை அடைந்து அவன் மடிக்க முடிந்தான். கிருதர்குலம் பரிதாபமாப் அழிந்துஒழிந்ததைக்கண்டு இவனும் மறுகி இறுதியில் இறக்கான். கு ர் ப் ப 15 ைக. இவள் இராவணனேடு உடன் பிறந்த தங்கை. விபீடண லுக்கு முன் பிறந்தவள். மூன்று புதல்வர்களுக்கு இடையே ஒரு புதல்வி அருமையாய்த் தோன்றினமையால் காப் இவளை மிகவும். பெருமையாப்ப் பேணி வக்தாள். த னைவரும் பிரியம் கொண் டாடி வந்தனர். இவள் பருவம் அடைந்த கருண மங்கையாப் ஒரு வருடம் தனியே அங்கப் புரத்தில் தங்கி யிருந்தாள். இவ ளுக்குத் தகுதியான கணவனைப் பல பகுதிகளிலும் இலங்கை வேந்தன் மிகுதியாய் ஆராய்க்க வங்கான். முடிவில் வித்யுஜ்ஜிஹ் என்னும் ஒரு குறுகில மன்னனுக்குத் தன் தங்கையை மணம் முடித்தான். தானவர் மரபினனப் மானவிரங்களில் சிறந்திருந்த அவன் இவளே மணந்து கொண்டுபோப் மகிழ்ந்து வாழ்ந்தான். காம போகங்களை எக போகமாய் நுகர்க்க இருவரும் களித்தத் திளைத்து வந்தனர். இன்பச் செவ்வியில் அவ்வாறு இனிது வாழ்ந்து வருங்கால் கிருதருக்கும் அசுரருக்கும் நேரே போர் மூண்டது. அதில் அவன் மாண்டு போன்ை; தன் கணவன் இறந்த போகவே இவள் விரைந்து அண்ணன் பால் வந்து புலம்பினள். இவளுடைய உள் ளத்தைத் தேற்றி ஒரு கில الكتف الجاC لإكسமண்டலத்தைக் கனியுரிமையாத் தக்க அதற்கு அரசியா யிருக்க வாழும்படி இவனை வரிசையோடு அனுப்பியருளினன். இவள்