பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 கம்பன் கலை நிலை

இது இவ்வாறு கிற்க : இனிமேலே பார்ப்போம். அாது வர் போன பின் கேகய நாட்டிலிருந்து பாகன்வந்தான்; நிகழ்க்கதை யறிந்தான். நெஞ்சம் பதைத்தான். தந்தையின் திருமேனியைக் கண்டு கவித்துத் துடித்தான். அவனுடைய பரிதாப நிலைகள் பகர்தலரியன. கனியே காண வுரியன. வசிட் டர் முதலிய மாதவர்கள் அவனே ஆற்றியமர்த்தி அரசன் உடலை அலங்கரித்து அழகிய விமானத்தில் வைத்துப் பரிவாங்கள் புடைசூழ அரிய மரியாதைகளுடன் கொண்டுப்போய்ச் சாயு கதி யில் சக்தன இக்கனங்களில் கிடக்கித் தகனம் செய்தருளினர். கேவியர் அறுபதியிைாவரும் தீயுள் மூழ்கி ஆவி நீங்கிக் கற்புலகம் புக்கு அம்புகப் பேறடைந்தனர்.

‘ இழையும் ஆரமும் இடையும் மின்னிடக் குழையும் மாமலர் க் கொம்ப ர்ைகள் தம் தழையின் முண்டகம் தழுவு கானிடை முழையின் மஞ்ஞைபோல் எரியுள் மூழ்கினர். அங்கி நீரினும் குளிர அம்புயத் திங்கள் வாண் முகம் திருவிளங்குறச் சங்கை தீர்ந்துதம் கணவர் பின்செலும், கங்கை மார்புகும் உலகம் கண்ணினர். .

என அவர் மண்ணகம் ஒருவி விண்ணகம் மருவியதை இங் எனம் குறிக்கிருக்கிறார்,

கோசலையும், சமிக்கியையும் கேசநலம் கருதியும், புதல்வர் கிலை குறித்தும், வசிட்டர் தடுத்தமையால் உயிர்ப்பொறையாற்றி யிருந்தனர். அவரது இ ருப்பு அருமைப்பாடுடையது. ‘ அன்பினின் அவலித் தாற்றாது அழுவதும் எளிது, கங்கள்

என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது, சேர்ந்த துன்பத்தால் துகைக்கப்பட்டார் துகைத்தஅத் துன்பம் தாங்கி இன்பமென் றிருத்தல்போலும் அரியதிவ்வுலகில் (சிச்தாமணி)

என்றபடி கணவனே இழந்து, புதல்வசைப் பிரிந்து அருங் துயருழந்து பெரும் பரிதாபமாய் இவர் ஆவிதாங்கி கின்றார். அாசு இல்லாமையால் நாடும் நகரமும் பீடு இழந்திருந்தன.

சக்க வர்த்தி சரிகம் இப்படி முடிக்கிருக்கின் உது.