பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 கம்பன் கலை நிலை

தசரதன் மீண்டு பரமபதம் சென்றது

வரம் இரண்டளித்து அழகனே இளவலே மலர்மேல் விரவு பொன்னினே மண் ணிடை கிறுத்தி விண்ணிடையே உரவு மானமீ தேகினன் உம்பரும் உலகும் பரவு மெய்யினுக்கு உயிரளித் துறு புகழ்படைத்தோன் (5)

(மீட்சிப்படலம், 129-183)

இங்க ஐந்து டாசுமங்களையும் முத்துற முழுதும் நோக்கிப் பொருட் குறிப்புகளை நன்கு சிக்கனே செய்து கொள்ளவேண்டும். இருவர் உள்ளங்களும் உரைகளில் வெளியாய் ஒளிசெய்துள்ளன.

தன்னைக் கானப் பெற்றதே போதும் வேருென்றும்

| 1

எனக்கு வேண்டா ‘ என்று இராமன் சொன்னமையால் மன்

னன் மறுக்து, ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை ’’ என்றான். என்றவுடனே இராமன் கண் விழித்து எண்ணி இாண்டு வாங்களை எய்த விரும்பினன். விரும்பி வேண்டியது என்ன ? கிரும்பிப் பாருங்கள் !

  • தீயள் என்று நீ தறந்த என்தெய்வமும், மகனும்

தாயும் தம்பியும் ஆம்வரம் தருக ’’

எனக் காழ்ந்து வணங்கினன். வனங்கவே உலகமெங்க அனும் ஆ ஆ என்ற ஒர் அதிசய ஒலி இராமனைத் துதி செய்து எழுந்தது , இயற்கைக் கெய்வக் கின் அந்த அம்பு,கமான தாய

-- A.

அதிர்ச்சி இச்சேயது நெஞ்சின் செம்மையை கினைந்து கிமிர்க்கது.

Y . . .

வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிரேலாம் வழுத்தி ‘’

என்ற இது அழுத்தமாக ஆகாயத்தக்கது. LI 3RT கிலைகளையும், கதை நிகழ்ச்சிகளையும், எண்ணங்களின் துணுக்கங்களையும் கவி

இங்கே அதி விசித்திரமாக விளக்கியிருக்கிரு.ர். )

முன்னதாக ஒன்று ஈண்டு எண்னவேண்டும்.

-**

கசாகன் இறக்கும் சமயத்தில் கனக்கு சேர்க்க மனக்

|

  • i. - # * == o m துய்ரினல் கைகேசி என் மனைவி அல்லள் ; அவள் வயிற்றில்
  • *

பிறந்த பாகனும் எனக்கு மகன் ஆகான் என். வெறுப்பு

- - - - _

  • இந் நூல் பக்கம் 607, வரி 15 பார்க்க.