பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 கம்பன் கலை நிலை

எல்லா வுயிர்களிடத்தும் இாக்கமிக வுடையவன்; யாவருக்கும் காய்போல் கின்று கண்ணளி புரிந்தவன்; உயிர்க்கு உடல்போல் உலகுக்கு இவன் உரிமையுற்றிருக்கான்; பிள்ளைக்காகவில் பெருவ கின்றவன்; அப்பிரிவினலேயே உள்ளம் பறிபோய் உயிர் தறம் தான்; உயர் பகம் அடைக் கான்; அடைந்தும் மறுபடியும் வந்து மகனே க் கழுவி மகிழ்ந்து பேரின்டக்கினும் ஒரின் பமாக அகவே உவந்து நின்றான்; அவனுக்கு இனிய வாங்கள் உதவிக் தனி எழுங்து போனன்; உம் பரும் போற்ற உயர்ந்து கித்திய முத்த ய்ை நிறைபேரின் பம் துய்த்து என்றும் கிலேயாயுள்ளான் என்பன

=

இவன் சரித சாாமாயறிய வந்தன.

டதம் காவிய நாயகனுக்குக் கங்கையாதலால் இம் மன்னர் பிரானே முன்னதாக இன்னவாறு நம் கவிநாயகர் நமக்குக்காட்டி

யருளினர். இதுகாறும் நாம் கண்டுவந்தோம்.

இனி நமது காவிய சீவனகிய இராம சரிகத்தைக் காண வருகின்றாேம். காணுமுன் அவனைப் பெற்ற காயைத் தரிசிக்க

நேர்ெ ன்றாேம்.

இாமன் கங்கை காயரைக் தெய்வங்களினும் சிறக்தவ ாாக எண்ணியொழுகிய புண்ணியசீலன் , அதனல், ! பிதிர்வாக் கிய பரிபாலனன், மாதுருவாக்கிய பரிபாலனன் ‘ என உலகம் புகழ அவன் ஒளிபெற்றுள்ளான். ஆகையால் அவனே க் கந்த கங்தையை முந்து, அறிக்கோம்; காயையும் தெரிந்துகொண்டு பின்பு அக்குலமகனை க் கலமுறக் கண்டு மகிழ்வோம்.

இதுவ ைவ ைசங்து வங்க சக்கய வர்க்கி வரலாற்றில் கிறைக் துள்ள கலே நட்பங்களையும் காவியச் சுவைகளையும் உலகப் பண்பு களையும் உணர்வு கலங்களையும் உறுதிகிலகளையும் மீளவும் சிக்கி க் த உரிமையுடன் உணர்ந்து கொள்ளுதல் பெரிதும் நலமாம்.

5-வது தசரதன் தன்மை முற்றிற்று.