பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோ ச லை 693

..”, ாங்கிருவுடைய திருமால் ஒன்றும் இல்லாமல் பிச்சை _ ரிெயும் சிவனுக்கு என் பெண்னேக் கொடுத்தார் ? _ அங்ானம் இனம் தெரியாமல் எமாந்து கொடுத்து _ என்று மனம் வருங்கியே அவர் மண்ணை அள்ளி _ போட்டுக்கொண்டார் என்பதாம். பார்வதி அவரது _1 ஆகலால் அக்க உறவுரிமையும் சம்பக்கமும் உலகமறிய

_ா கிலையில் உவந்து பாராட்டியபடி யிது.

‘கண்ண ரங் கோயிற் கதவடைத்துத் தாம்போட்டார் பண்ணேயுண்டார் வெண்ணையுண்ட மாயனர்-எண் ஆணும்

க்கப் பரையேந்திச் செங்காட்டில் ஈசர் 1 க்கப் புறப்பட்டார் என்று. (காளமேகம்.)

மைத்துனர் பிச்சை எடுத்தாரே என்று இலச்சைப்பட்டு அவமானம் காங்கமாட்டாமல் மாயனுர் மண்ணையுண்டார் என் பாம். கவிகளுடைய உள்ளப்போக்கும் உரை நோக்கும் உவகை முகி வருகல் இவற்றால் உணரலாகும்.

‘’ ஒரு வயிற்றிற் பிறவாது பிறந்தருளி உலகொடுக்கும்

விருவயிற்றிற் றொரு குழவி (கலிங்கத்துப்பாணி) ‘ மண் டுபுனல் வேலிதிகழ் மண் ஆணும் உயர் விண்ணும்

உண்டவனே வெய்யமுலை ஊட்டினள் அனைத்தே.

(பாகவதம், 10, 2-4)

‘’ கையும் முகமும் கண்ணும் காலும் உந்தித் தடமும்

செய்யகமலம் பொருவும் கரிய செம்மல் தன்னை ஐய மருங்கிற் செவ்வாய் அசோதை குறங்கின் ஏற்றி வைய முழுதும் உண்ட மலர்வாய் உச்சிமோந்தாள்.

(கூர்மபுராணம், கண்ணன், 62)

இங்கனம் பலரும் போற்றியிருக்கின்றனர். சமய வேறு ாட்டி லும் இதனே அமையக் காட்டியுள்ளனர்.

‘’ வாயில் மண்ணிட்டுக் கொண்டவன்றன்னே மதித்து

கன்னுதலில் மண்ணிடாமல் பாயும் வெண் டிரையில் துயில்பவன் தனக்குப்

பரிதி யொன்றளித்தருள் முக்கண் காயகன் றனேயே கருதிவெண் ணிற்றால்

கன்னுதல் விதியை அணியும் தாயகன் மறையோர் தமக்கிடமாகும்

துரிசிலா விங்குளா ரியே. (பிாபுலிங்கலிலே)