பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 கம்பன் கலை நிலை

நமக்குக் காட்டியிருக்கிரு.ர். இந்த காட்டு அரசகுலமக்களு - பெரிதும் பழகி உடனுறைந்து அரண்மனைகளுடைய மரபும் சையும் நன்கு கெரிக்கவாதலால் கதையை இங்ாவனம் கilமாகப் புதுக்கி மெருகு கொடுத்து இனிமை செய்கிருக்கி, அவ்வளவில் அமையாமல் எவ்வளவோ எண்ணங்களையும் வ களையும் இடங்கள் தோறும் கிாப்பி யிருக்கிரு.ர். யாண்டும் w. பமும் அறமும் சாந்து இவரது உணர்வின் சாாம் ஊற்றெ. தள்ளது.

மங்கையர் வந்து சொல்லவும் தேவி மனம் மிக மகிழ்ங்கா. பொன்னும் பொருளும் கொடுத்து அவாைப் போக விடுத்தா திT ஒா இவ்வளவோடு பிறர் கி.லுக்கிவிடுவர்; அவ்வளவுதான் செப் முடியும் ; வேறு அதிகமாக ஈண்டு யாது செய்யலாம் ? நீங்க . சிறிது எண்ணிப் பாருங்கள் என்ன தெரிகின்றது ? ஏதேவ கெரிங் கால், அகனே நம் கவிஞர்பிாான் பின்னே சொல்லி யிருப் கோடு இணேத்து நோக்குங்கள். இவரது சொற்களில் . தெய்வம் துள்ளி விளையாடுகின்றாள் ஆதலால் யாருக்கும் துெ. யாக அற்புத கிலேகளை அவை இனிதாக அளித் தொளிர்கின்ற.

தேவியின் சிந்தன. சிறக்குஞ் செல்வம் மகற்கெனச் சிங்தையில் பிறக்கும் பேருவகைக் கடல் பெட்பற வறககு மாவட வைககனல ஆனதால் - துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே,

(அயோத்தி, மந்திாம், 1.1 இங்கப் பாடலில் ெ பாகிக்கிருக்கும் உயிரு னர்ச்சி.”, ஊன்றி கோக்கவேண்டும். மங்கையாது மங்கல மொழியை கேட்டபொழுது கோசலா தேவியின் உள்ளக்கே அளவிட /w யாத ஒர் - 1] T ஒங்கி எழுங்கது; அலைமோதி எழுத்த அம். ஆனக்கக் கடல் உடனே கலைகீழாக மாறி மறைந்துபோயது . . இதில் ஒரு அம்புகக் காட்சியைக்கவிகாட்டியிருக்கிறார். பாட்ை உரிமையுடன் படித்துப் பார்த்தால் பாவின் , யமும் பாவிக கன்கு புலம்ை. சிறக்கும் என்றது அரச திருவின் யா வுணர்த்தி நின்றது.

so - போகின்றான் என்று கினேங்தபோது கெஞ்சம் மகிழ்ச்சியா

கன் பிள்ளை மணிமுடி கரித்துச் சக்கரவர்க்கியாய் வ.