பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 கம்பன் கலை நிலை

மன்னர் பிரான் இன்னவாறு பின்னமுறும்படி என்பிள்ளை எப்பிழை செய்தது ? ஐயோ எனக்குப் புண்ணியம் துணேயில்லோ 1 கான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன்? ஆ. கெய்வங்கபே’ என்று அல்லல் மீதுார்ந்து குலைதடித்து இக்காய் அன்று அடை அலமால் கிலைகள் அளவிடலரியன.

(கொடிய வறுமையுடையவர் இடையே பெரும் பொருள்

==

கைவரப்பெற்று மீண்டு அகனே இழக்க நேர்க் கால் எப் துயருறுவரோ அப்படி வருக்கினுள் என்பார், ‘ வறுமையின. முற்றினேர், பொன் பிழைக்கப் பொரிந்தனர்போலவே’ என்றா, !

நீண்ட காலம் மலடிருந்து பெற்ற அருமைப் பிள்ளையை இடையே பிரியநேர்க்க அல்லல் கிலையை உணர்த்தற்கு இவ்வை I ILI உரைக்கரர். உள்ளம் எரிந்து உயிர் துடித்துள்ளன. இதல்ை உணாலாகும்.)

இமாமன் இங்கே பொன் என கின்றான். புகழ் புண்ணி யங்களை விளைத்து இருமையினும் பெருமை காவல்ல அருமை, பொருள் போல் அம்மகன் இக்காய்க்கு அருள் புரிந்திருந்தால் என்க. இன்பவூற்றான கன் பொருளை அன்போடாகரித்து வ தவள் இன்று அது அயலகல கின்றமையால் இங்கனம் துயா டைந்து கொங்காள். இத்தாய் வாய்கிறந்து புலம்பி யிருப்பதில் ஒரு வெய்யசொல்லும் புகாமல் தெய்வங்களும் கருமங்களும் மருவி யுள்ளமையால் உள்ளத்தின் உயர் கிலை யுனா கின்றது. டகறவை ஒப்பக் கரைந்த கலங்கிள்ை என்னும் இவ்வுவமை பின்னும் வந்துள்ளது. கறவை= மலட்டுப் பசுக்களும் ஈற்றுமாறினவும் உள்ளன ஆகலான் அவற்றி லும் வேறுபாடு கெரியக் கறவை என்றார். ஈன்று அணிமை யான கன்றுடையதாய்ப் பால் கறந்து வருவது என்னும் பருவ $& தெரியவந்தது.) சேதா, முலைப்ொழி ம்ேபால் எழுதுகள் அவிப்பக், கன்று கினைகு.ால மன்று வழிப்படா’ (மணிமேகலை, ) என்ற கல்ை அகன் பிள்ளைப்பாசமும் உள்ளக்கசிவும் உணா லாகும்.

கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே ‘

எனப் போன்புடைய மாணிக்கவாசக சுவாமிகளும் இந்த ஆவின்

கசிவைக் கனக்கு அருளும்படி ஆண்டவனே வேண்டியிருக்கியா