பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 கம்பன் கலை நிலை

ஆாஞருழக்க பேராசி நிலைக்கு நீரிழந்த மீன் இங்கு .ே வந்தது. காம் வாழ்ந்துவருகின்ற வாவி குளம் முகலியா_ களில் நீர் நிறைந்திருந்தாலும் மேலே மழை பெய்யவில்லையாய மீன்கள் வெம்பி யுழலும்; அத்துடன் இருக்க ருேம் வறந்துவிw_ அவை இறத்துபடும் ஆதலால் அவ்விரண்டு கிலைகளையும் ஒருங் - தொடர்ந்து உனா ஈண்டு இசைக்கருளினர்.

மண் என்றது பூமியிலுள்ள நீர் நிலைகளே.

வான் சுண்டி என்றது இராமன் பிரிவைச் சுட்டி || 1 wsi மண் அறவற்றி என்றது கசாகன் இறக்த பட்டதைக் குறிக் .

பிடித்து கின்ற கொம்பும் மிதிக் கிருங்க கிளேயும் ஒருங் இழந்து ஒருவன் அடிமறிந்து விழ்க்க படுதுயர கிலே இங்கே மெ. அனா வந்தது.

பெற்ற பிள்ளையும் பிரிந்தது ; உற்ற கணவனும் இறக் கான் ஆகவே பற்றுக்கோடின்றிக் கண்ணிர் சிக்கிக் கவன்.று து, ! காள். விண்ணிர்குன்றி மண்ணிர் இன்றி மறுகிக் துடிக்க மீனே எதிரெடுத்துக் காட்டிய கல்ை கோசலை அன்று உப பதைத்துழன்ற கொடிய பரிதாப நிலை எளிது தெளிவுறலாகும். ர்ே பிரித்த மீன்போல் கொழுனைப் பிரிந்து அாசி குலை துw

தாள் என்பதாம்.

(மீனுக்கு நீர்போல் கோசலைக்குக் கசாகன் என்ற சுலை அவளது உயிாாகாா கிலை யுனா வங்கது. மீனே என்ற கில் ! ாம் தெளிவும் இாக்கமும் கெரிய கின்றது.

காதலனே இழந்து சாகலுழங்து துடிக்கும் காதலி கிலோ யுனர்க்க நீர் இழக்க மீனை கோமைத்துக் காட்டினர். இக்காட்ப அத்துன்பக் துடிப்பை கம் கண்முன் காட்டிக் கழிபேரிாக்கம். *

ஊட்டி நிற்கின்றது. நீரிழவு பேரிழவாகலறிக. -)

நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை மக்கள் அனுபவக்கில் கண் . தெளிந்துள்ள காட்சிகளோடு புனர்க்கி புனர்க்கின் அதுவே எவரும் முழுவதும் எளிதாகக் கெரித்துகொள்ளுவர் ஆகலா அங்ஙனம் அனுபவமான உவமையை நம் கவி இங்கே ().’

கமைத் து விளக்கினர். படுதுயர் கிலை கடிதுனா வங்க.க.