பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 கம்பன் கலை நிலை

விரியமைத்த நெடுவேணி புறத்தசைந்து வீழ்ங்தொசிய

மேனி தள்ளச்

சொரிவமைப்ப தரிதாய மழைக்கண்ணுள் தொடரு.த.

துணுக்கம் எய்தாப்

பரிவமைத்த திருமனத்தான் அடிதொழுதான் அவள் .

பற்றிக் கொண்டாள். (மீட்சிப் படலம், 22

இந்தக் கவிகளைக் கண்ணுான்றிக் காண்பவரெவா,

பெரிய துயரக்காட்சியை நேரே கண்டு நெஞ்சுருக நேர்வர்.

+ பரதன் இறந்துப்போகப் போகின்றான் என்று ,ெ வுடனே என்றும் எளிதே வெளிவாக அாசி அன்று வி. ஒடிவந்த அலங்கோல கிலையைக் கவி இதில் விளங்க எழுதி கிறார். நிகழ்ச்சியின் எழுச்சி நெடுந்திகிலுடையது.

ஒரு அாசகுமான் துணிந்து புகுந்த காரியத்தில் குடி . கள் எதிர் மறுத்துத் தடுத்து கிறுத்த முடியாது ஆதலால் விளைவை கினைந்து கதிகலங்கி அதிபரிதாபமாய் அலறி ‘ . ஒலமிடலாயின f. அங்க அபாய ஒலி அக்கப்  : - கோசலையின் செவியில் வந்து விழுங்கது ; அகனேடு சிலர் கலே கோலமாய் ஒடி வந்து உண்மையை உாைத்துக்கூவியழுதார். பொழுது இக்கோப்பெருக்கேவி குலைநடுங்கி நிலைகுலைந்து கி. தெழுந்து வெளியேறிப் பாகனே நாடி அதிவேகமாய் முடுகி கிலை கொடிய பரிதாபமாய்க் கொழுங்கோடி கின்றது.

அரியை ஈன்ற ஒப்பு எழுத ஒண்ணுத கற்புடை என்றது கருதி யுனா வுரியது. யாண்டும் அற்புத ஃப . விளங்கியுள்ள இக் கேவி இப்பொழுது உளமிக நொந்து அலா வருகிற அவதியிலும் தலைமை கிலேமையைத் தகவுடன் , திருக்கிறார். அரி=திருமால். -

சிறந்த கற்பு கலம் வாய்ந்து உயர்ந்த சக்கரவர்த்திகட்கு வியாாய்ச் சிலர் அமர்ந்திருந்தாலும் பிள்ளைப்பாக்கியத்தில் எதிரே எவரும் ஒப்பாக கிற்க முடியாது. ஆதலால் ஒப்பின்ப

உனா வநதது.

கிறை பொறை அருள் அமைதி சேர்மை சீர்பை குணநலங்களையெல்லாம் ஒருங்கே தொகுத்து வைத்து ( -