பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 கம்பன் கலை நிலை

கர்க்கடக லக்கனத்தில் சுக்கிா ஒசையில் இமாமன் பிறந்தான் ; அப்பொழுது ஐந்து கிாகங்கள் உச்சமாயிருந்தன என்பதாம்.

மதி= மாதம். மீன் =நட்சத்திாம். கழை=புனர்பூசம்.

சோ திடம்

காலம் ஒரளவுக்கும் உட்படாமல் எல்லையற்றுள்ளது. அதனே மனித வாழ்க்கைக்கு இனிது பயன்படும்படி சில வரையறைகளை எற்படுக்கி மேலோர்கள் வாம்பு செய்து வைத்துள்ளார். அதன் அளவுக்கு மூலகாரனமாயுள்ளது சூரியன். அவன் வெளிப்பட்டு கிம்பது பகல் மறைக்கிருப்பது இரவு. பகல் முப்பது நாழிகை யுடையது ; இாவும் அப்படியே. ஆகவே பகலும் இரவும் அறு பது நாழிகையாய் அமையப்பெற்றன. இது ஒரு நாள். இப் படி முப்பது நாள் கூடின் ஒரு மாகம். அம் மாகம் பன்னிரண் டாயின் ஒருவருட மாம். இவ்வாறு கால க்கைக் கணித்தற்கு மூல முதலாயுள்ள சூரியனே முதன்மையாக வைத்து ஞாயிறு கிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என ஏழு பேர்களை எற் படுக்கினர். இக்க எழும் கோள்கள் எனப்படும். இவையே ஆகியில் அமைக்கன. பிற்காலத்தில் இராகு கேது என்னும் இசண்டையும் சேர்த்து ஒன் ட் காக எண்ணினர். இவை நவக் கிாகங்கள் என கின்றன. இங்கக் கிரகங்கள் உலாவி வருகற்குப் பன்னிரண்டு கிலைகள் உள்ளன. அவை, மேடம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் விருகச்சிகம் கனுசு மகாம் கும்பம் மீனம் என்ற சொல்லப்படும். இவற்றை இமாசி மண்டலம் என்பர். சூரியன் முகவிய ஒன்பது கோள்களும் இக்கப் பன்னிாண்டு இாசிகளிலும் முறையே சஞ்சரிக் துவரும். ஒவ்வொரு இராசியிலும் இன்னகோள் இவ்வளவு காலம் கான் இருக்கலாம் என வரம்புண்டு. சூரியனுக்கு ஒரு மாகம், சங்கிய அக்கு இாண்டையகால் நாள், செவ்வாய்க்கு ஒன்ற ை மாகம், புகலுக்கு ஒரு மாகம், வியாழனுக்கு ஒரு வருடம், வெள்ளிக்கு ஒரு பாகம், சனிக்கு இ ண்டசை வருடம், இராகுவுக்கு ஒன்

- - *TH - +. -- * -- றயை வருடம, மிக தாவுககு ஒன றயை வருடம உரிமையாப.

சிக்கியை மாகம் முப்பது நாளும் குரியன் மேடக் கில் இருப்பன். வைகாசியில் இடபம் புகுவன். அவ்வாறே பன்