பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 839

ஆகவன் உதிக்கவும் மாதவர் அாசிளங்குமா ர்களுடன் கங்கை கடந்த காட்சியைக் கவி இப்படிக் காட்டியிருக்கிரு.ர்.

மால்வசை என்றது. இங்கே உகயகிரியை. காழும் மா மழை என்றது கீழே காழ்ந்து வந்து படிந்து க வழ்ங்துள்ள மேகசாலங் களே. மழை=மேகம். அம்மலை முகத்தே வெண்மையான மேகம் படிந்துள்ளமையான் முகபடாம் அணிக்க மதயானை போல் கலை கிமிர்ந்து கிலையுயர் ந்து ( கிலவி கின்றதென் பகாம்.

குரிய உதயம் மலையில் கோன்றிவருகின்றது என்பது நூல் மரபு. மேல் நாட்டு நால்களிலும் இது வழங்கப்பட் டுள்ளது.

“Look, the morn in russet mantle clad,

Walks over the dew of yon high eastern hill.”

(Hamlet, L. 1)

- : குணதிசை மலையில் குளிர்பனிமேல் உகயஒளி செவ்

வாடை புனேக் து உலாவுகின்றது. பார் ! என ஆங்கிலப் பெருங் கவிஞராகிய ஷேக்கிஸ்பீயர் குறிக்கிருக்கிரு.ர். மால் வரை உச்சி

யில் ஏற என்ற கோடு இது இனேயொத்து வந்துள்ளமை காண்க.

(சூரியனுடைய இாகத்தில் பூட்டப்பட்டுள்ள குதிசை கள் பசுமை கிறமுடையன ஏழு என்னும் தொகையின ஆகலான் பச்சை மா ஏழும் ! ன்றார். ஒளி வடிவமான குரிய மண்டலத் கின் முன்னே வேத சக்கங்கள் ஊழ்முறை யமைந்து ஏழ்வகை யாக ஒலி செய்துள்ளன ; அவற்றைக் குதியைகளாகப் பு:பானங்

-F

கள் இங்கனம் உருவகஞ் செய்து வாலாயின.

UT . எழும் எமப்போய் ஆறும் ஏறினர் ’’

என்ற கில் சொல்நயம் உல்லாசமாய் உவகையை விளேத்துள் ளது. ஆறு என்றது கதி போடு எண்னேயும் குறித்து கின்றது. மொழிகளோடு கவிகள் ஒயோ வழி இவ்வாறு உவகையாய் விளை யாட நேர்கின்றனர்.)

‘ அஞ்சு முகங்தோன்றின் ஆறு முகம்தோன்றும் ;

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் :-நெஞ்சில் ஒருகால் கினேக்கில் இருகாலும் தோன்றும் முருகா ! என் ருேதுவார் முன்.” (முருகு)