பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 869

‘ முன் உலகு அளித்து முறைகின்ற உயிர் எல்லாம்

தன் உயிர் எனக் கருது கன்மையவன் மைந்த !”

என இங்க வண்ணம் இராமனை அன்புக ர்ந்து விளித்தார். இதில் கசாதனைக் குறித்திருக்கும் கிலைமையை நினைக. தனது குலமரபின் இயல்பையும் கலைமுறை வழக்கையும் இராமனுக்கு கினேவுறுத்தியபடியிது. -முறை கின்ற உயிர் என்றது நெறிமுறை: வழுவாமல் யாண்டும் நீதிகிலையில் ஒழுகிவருகின்ற சாது சனங்

களே. மன்னுயிர் புரக்கும் மரபுமுறை தெரியவந்தது.

நல்லோரெல்லாரையும் தன்னுயிர் எனப்பேனிக் காக்கின்ற

“Th # - -- o H செங்கோல் ம ைன இறுடைய அருமைக கிருமகனே ! இங்கு ஒா தீயவள் தீயாய்வளர்ந்து பேயென கின்று தூயவயைக்கொன் து ஒயாமல் துன்பங்களை விளைத்து வருகின்றாளே ! அவளேக் கொன் ருெழித்து உலகை நன்று காக்கருளவேண்டியது உனது கலைமை யான கடமையாம் என நிலைமையைப் பலமாக இங்கே பதிய

வைத்திருக்கிறார். உரிமையை உணர்ந்து உதவுக என்பதாம்.

-: இனிச் சிறிது நாளில் உயிானத்தையும் வயிற்றின்இடும்’ என்றது அவளது கொலைபாககத்தின் கொடுமையையும் வேகக்

---

தையும் கடுமையாகக் காட்டிய படியிது.

அவளே ஒரு கணமும் இனி விட்டு வைக்கலாகாது ; விடின் உலகம் அகியாயமாய்க் கெட்டழிந்து.ே ாம் ; அக் கெடுகிலையை உணர்ந்து உடனே நீ தொழில் புரிக்கருளவேண்டும் என்பது

கருத்து.

இராமன் விரைந்து மூண்டு வினை செய்ய முனிவர் இப்படி விநயமாக மூட்டியிருக்கிரு.ர். கருத்தும் குறிப்பும் கரும சாகனே யும் அவர் சொற்களில் உள்ளே எங்கும் புகைந்து கிடக்கின்றன

அவருடைய உரைகளைத் தொடர்ந்து கேட்டுவந்த இக்குல மகன் இக்க இட க் தில் கின்று மாக வரை ஆகாவுடன் நோக்கி, ஐயனே இக் ககைய கொடுமைகளேச் செய்து வருகின்ற அங்க அாக்கி எங்கே இருக்கிருள் ன இனி து வின விஞன். அங்

நஎனம் வினவிய பொழுது இம் மைக்கன் கின்ற நிலை வியப்புமிக வுடையதாய் வீறு மீறி யாரும் விழைகது நோக்கவுள்ளது.