பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 கம்பன் கலை நிலை

இங்கப் பாடல்களை நன்கு சிந்திக்கவேண்டும்.

தனது அருமை மகனே இனிது நோக்கித் தசரதன் கூறி யுள்ள இச்சீரிய உரைகளில் அவனுடைய கூரிய அறிவு நலனும்

ஆர்வ கிலையும் தெளிவாக வெளியாயிருக்கின்றன.

1. இராமையா நெடுங்காலம் அரசுபுரங்து வந்தமையால்

ளேன் ; அரசபாாம் காங்கி

நான் மிகவும் தளர்ந்து வருந்தியுள்

வக்ககோடு வயதும் முதிர்ந்து கிழவனும் ஆயினேன் ; மேலும் கொடர்ந்து என்னல் இந்த ஆட்சியை இனி நடக்க இயலாது ; இக்கரும பக்கத்தில் கின்றும் நீங்கி ஒதுங்கியிருந்து உயிர்க்கு உறுதியான உயர்நிலையை நான் அடைந்துய்யும்படி நீ எனக்கு உரிமையுடன் உதவி செய்யவேண்டும்.

பொதுவாக இவ்வுலகில் நல்ல புதல்வாைப் பெற்றவர் இம் மையில் புகழும் மறுமையில் பேரின்பமும் பெற்று மகிழ்வார் என்பது மேலோர் துணிபு. அவ்வாறு சாதாரணமான மக்களைப் பெற்றாேர்களே இவ்வாறு மிக்க பேறுகளை அடைவார் ஆயின், கருமமே உருவமாய்ப் பெருகிவந்துள்ள உன்னை ஒருபிள்ளையாகப் பெற்றிருக்கின்ற நான் இன்னமும் இந்த இன்னலான வாழ்க்கை யில் இருந்து உழல்வது ககுமா ? என்பால் அன்பால் இாங்கி எனக்கு உதவி செய்ய விரும்பின் நான் சொல்வதை உவந்து கேட்டு இசைக்கதைச் செய்க.

மேது குலமரபில் முன்னம் தோன்றியுள்ள முடி மன்னர் எல்லோரும் முதிர்ந்த பருவம் அடைந்தவுடனே கங்கள் கங்களு இ டL புதல்வர்களிடமே அாசுரிமையை ஒப்படைத்துவிட்டுக் கனி ஒதுங்கியிருந்து ஐம்புலன்களை வென்ற முப்பகைகளையும் கடந்து எப்பொழுதும் யாதும் குறையாக பேரின்ப நிலையமான முக்கியை அடைந்திருக்கின்றனர். அங்கனம் அடைந்துள்ள நம்முன்னேர்களைக் கனித் கனியே விதந்து கூறி ஈண்டுவிரிப்பது மின்க.

முன்னே புரிந்துள்ள நல்வினைகளாலும் பின்னே செய்த புண்ணியங்களாலும் உன்னை அருமையாக நான் பெற்றிருக்கி றேன். இப்பேற்றினே கினேந்து கின்ேந்து நாளும் நான் .ெ மகிழ்ச்சி யடைந்து வருகின்றேன். இங்ஙனம் பெறலரும்