பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|82 கம்பன் கலை நிலை

இாமனுக்குக் கான் கங்கையாயுள்ளதைச் சிங்கை மகிழ்ந்து எடுத்துக்காட்டி யாதும் கிங்தை கோாகபடி நெறிமுறை சென்று கியைபுகழ் அடையவேண்டும் என்கின்றாகன்.

கசாகனுடன் மாறுபட்டுப் போராட வருவார் யாரும்

இலலாமையால்செருக்களத்தில் அவன் இறக்கபடுதல் எய்தாமல் போயது; போகவே இனி.எஞ்சியுள்ளது துறந்துகோடலே அக னையும் விாைந்து செய்து உய்யாமல் வீணே காலங் கழித்து வங் கால் அரிய மானுடப் பிறவியை அடைந்தும் அதன் பயனே அடையாமல் அகியாயமாய் அழிக்கபடியாம் ஆதலால் பிறந்திலன்

m i. Fr T. -- * -, ------or என்பதில் பிறிது உண்டாகுமோ ? என்றான், !

பகுத்தறிவு கிறைந்த சிறந்த மனிதயாக்கையைப் பெற்றி ருந்தும் அதன் பயனப் பெருகவர் இழிந்த விலங்குகள் போல் கழிந்து போகலால் மக்களுருவில் பிறந்திருக்காலும் அவர் பிற வாதவரே யாவர் என்க.

தோற்றம்சால் ஞாயிறு காழியா வைகலும் கூற்றம் அளந்துதும் காளுண்ணும்-ஆற்ற அறஞ்செய் கருளுடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும் பிறவாதார் இல். ‘ (நாலடியார்) என்றதும் காண்க. கூற்று வன் உங்கள் ஆயுளே நாளும் உண்டு கொண்டு வருகின்றான் : அதனேக் கண்டுணர்ந்து விாைந்து உயிர்க்கு உறுதிசெய்துகொள்க என இதில் உய்தி காட்டியுள்ள மை அறிக.

| நான் துறக்கிலனுயின் பிறந்திலன் என்னும் பிழையேயன்றி வேருெ ன்றும் உண்டாகாத ன ன் பான் பிறிது உண்டாகுமோ P என்றான் இசைவளர் செங்கோல் தசரதன் என உலகம் முழு தும் புகழோங்கி கின்ற நான் இக்க இகழோடு இழிந்துபடலாமா? என்பது குறிப்பு. இழிவும் பழியும் என்பால் எருமல் அன் பாற்றி அருளுங்கள் என்பது கருத்து.)

1பெற்ற பிற விக்குப் பெரும் பயன் உற்ற உயிருக்கு உறுதி செய்துகொள் 5]l கே s அங்கனம் கொள்ளவில்லையாயின் அல்லத் பிறப்பாய் அவமீக் கூர்ந்து வறிகே அது இழிந்துபோம் ஆதலால் அப்போக்கை தனித்து கோக்கி இனித்த கலனை விரைந்துசெய்து பிறந்த பயனை எல்லாரும் பெறவேண்டும் என்றவாறு.